மத உணர்வுகளைத் தூண்டிக் குளிர்காய யார் - எவ்வளவு முயன்றாலும், திரும்பவும் திராவிட மாடல் அரசுதான்! தீரத்துக்கும் உறுதிக்கும் பெயர்பெற்ற...
M.K. Stalin took part in a Rs 1,595 crore government welfare scheme event in Dindigul district, unveiling new announcements, and defended his government against what he called false allegations aimed at stirring religious sentiment, citing 4,000 temple kumbabishekams conducted over four and a half years.
M.K.Stalin@mkstalinOriginal post
மத உணர்வுகளைத் தூண்டிக் குளிர்காய யார் - எவ்வளவு முயன்றாலும், திரும்பவும் திராவிட மாடல் அரசுதான்!
தீரத்துக்கும் உறுதிக்கும் பெயர்பெற்ற திண்டுக்கல் மாவட்டத்தில் 1,595 கோடி ரூபாய் மதிப்பிலான அரசு நலத்திட்ட விழாவில் பங்கேற்று, புதிய அறிவிப்புகளையும் வெளியிட்டேன்.
நான்கரை ஆண்டுகளில் 4,000 கோயில் குடமுழுக்குகளை நடத்தி பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையைப் பெற்றுள்ள நம் #DravidianModel அரசை அவதூறுகளால் வீழ்த்தி விடலாம் என்று நினைத்தால்... Very sorry, உங்கள் எண்ணம் ஒருபோதும் ஈடேறாது!
தமிழ்நாட்டின் reality-யும் புரியாமல், வகிக்கும் பொறுப்பின் dignity-யும் உணராமல் பொய்க் குற்றச்சாட்டுகளை வாசிப்பவர்களுக்கு, "பக்தர்கள் போற்றும் ஆட்சி இது" என மக்கள் தீர்ப்பில் தெரியவரும்!

Chief Minister M.K. Stalin participated in a Tamil Nadu government welfare scheme event in Dindigul district valued at Rs 1,595 crore, where he unveiled new announcements. In the tweet, Stalin pushed back against what he described as attempts by unnamed critics to stir religious sentiment against his 'Dravidian Model' government, asserting that regardless of who tries or how hard, the Dravidian Model government will prevail. He pointed to the conduct of 4,000 temple kumbabishekam (consecration) ceremonies over the past four and a half years as evidence of devotees' unwavering trust in his administration, arguing that attempts to bring down the government through what he called false accusations would not succeed and that the people's verdict would show that this is a government devotees themselves endorse.