நம் மண்ணின் கைவினைக் கலைஞர்களை அடுத்தகட்டத்துக்கு முன்னேற்றியுள்ள #கலைஞர்_கைவினைத்_திட்டம் குலத்தொழிலை நிலைநிறுத்தும் சதியான ஒன்றிய...
M.K. Stalin highlighted the Kalaignar Kaivinai Thittam, a Tamil Nadu government scheme for traditional artisans, saying it has benefited over 8,000 craftspeople with Rs 145 crore in loan assistance and Rs 31 crore in subsidies. He contrasted it with the Union Government's Vishwakarma scheme and personally distributed loan assistance at an event in Dindigul.
M.K.Stalin@mkstalinOriginal post
நம் மண்ணின் கைவினைக் கலைஞர்களை அடுத்தகட்டத்துக்கு முன்னேற்றியுள்ள #கலைஞர்_கைவினைத்_திட்டம்
குலத்தொழிலை நிலைநிறுத்தும் சதியான ஒன்றிய பா.ஜ.க. அரசின் விஸ்வகர்மா திட்டத்துக்குப் பதிலாக, சாதிவேறுபாடில்லாமல் எவரும் அவர் விரும்பிய தொழிலை மேற்கொள்ளும் வகையிலான நமது #DravidianModel அரசின் கலைஞர் கைவினைத் திட்டம்,
8,000+ கைவினைக் கலைஞர்கள், 145 கோடி ரூபாய் கடனுதவி, 31 கோடி ரூபாய் மானியம் என மாபெரும் வரவேற்பையும் வெற்றியையும் பெற்றுள்ளது.
இன்றைய திண்டுக்கல் அரசு நலத்திட்ட நிகழ்ச்சியில், மண்டல அளவிலான கைவினைக் கலைஞர்களுக்கு எனது கையால் கடனுதவிகளை வழங்கி மகிழ்ச்சி கொண்டேன்!

Chief Minister M.K. Stalin promoted the Kalaignar Kaivinai Thittam, a Tamil Nadu government scheme supporting traditional artisans, saying it allows anyone to pursue their preferred craft without caste-based restrictions, in contrast to what he described as the Union Government's Vishwakarma scheme, which he alleged perpetuates caste-based hereditary occupations. He said the scheme has benefited more than 8,000 artisans, with Rs 145 crore disbursed as loan assistance and Rs 31 crore as subsidy. At a government welfare scheme event in Dindigul, Stalin personally distributed loan assistance to artisans selected at the regional level. The tweet combines a scheme performance update, complete with beneficiary and disbursement figures, with a political contrast drawn against a competing central government scheme, framing the state's approach as more inclusive.