DMKSocial
Back to The Feed/International & Diaspora
International & Diaspora

இலங்கையில் புதிய அரசியலமைப்புச் சட்டம்: தமிழர்களின் உரிமை காக்கப்பட வேண்டும்! இலங்கையில் புதிய அரசியலமைப்புச் சட்டம் குறித்து அந்நாட்டின்...

M.K. Stalin said Tamil representatives from Sri Lanka met him to express concerns about that country's proposed new constitution, and that he has written to Prime Minister Narendra Modi urging the Union Government to take all necessary steps to ensure Sri Lankan Tamils' rights and equal status are protected.

M.K.StalinM.K.Stalin@mkstalin
Original post

Original post

இலங்கையில் புதிய அரசியலமைப்புச் சட்டம்: தமிழர்களின் உரிமை காக்கப்பட வேண்டும்!

இலங்கையில் புதிய அரசியலமைப்புச் சட்டம் குறித்து அந்நாட்டின் தமிழ்ப் பிரதிநிதிகள் என்னைச் சந்தித்து, தங்கள் அச்சங்களையும் கவலையையும் தெரிவித்தனர்.

அதனடிப்படையில், நம் தாய்த்தமிழ்ச் சொந்தங்கள் பாதிக்கப்படாமல், அவர்களின் சமவுரிமையைக் காக்க இந்திய அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும் என மாண்புமிகு பிரதமர் திரு. @NarendraModi அவர்களுக்குக் கடிதம் எழுதியிருக்கிறேன்.

இலங்கையில் புதிய அரசியலமைப்புச் சட்டம்:  தமிழர்களின் உரிமை காக்கப்பட வேண்டும்!  இலங்கையில் புதிய அரசியலமைப்புச் சட்டம் குறித்து அந்நாட்டின்...இலங்கையில் புதிய அரசியலமைப்புச் சட்டம்:  தமிழர்களின் உரிமை காக்கப்பட வேண்டும்!  இலங்கையில் புதிய அரசியலமைப்புச் சட்டம் குறித்து அந்நாட்டின்...
Editorial context

Tamil Nadu Chief Minister M.K. Stalin said Tamil representatives from Sri Lanka met him to raise concerns about a new constitution being framed in that country, fearing it could affect the rights of Sri Lankan Tamils. Based on those concerns, Stalin said he has written a letter to Prime Minister Narendra Modi, urging the Union Government of India to take all possible steps to ensure that Sri Lankan Tamils are not adversely affected and that their equal rights are protected under the new charter. The tweet reflects Stalin's continuing engagement with the concerns of the Tamil diaspora in Sri Lanka and positions the Tamil Nadu government as an advocate pressing the Union Government to act on an issue affecting Tamils outside India.

93973 Views 64 Replies 696 Reposts
#political#international-diaspora#sri-lankan-tamils#sri-lanka-constitution#equal-rights
View original post
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41