நாளை மறுநாள் முதல் களை கட்டுகிறது #சென்னை_சங்கமம்_2026! நாட்டுப்புறக் கலைஞர்களுக்கான எழுச்சி மேடையாகத் திகழும் சென்னை சங்கமத்திற்கு...
M.K. Stalin said Chennai Sangamam 2026, a platform for folk artists that his government revived, would begin in two days, with events held in Chennai and across all districts of Tamil Nadu. He credited his sister, MP Kanimozhi, with coordinating the festival.
M.K.Stalin@mkstalinOriginal post
நாளை மறுநாள் முதல் களை கட்டுகிறது #சென்னை_சங்கமம்_2026!
நாட்டுப்புறக் கலைஞர்களுக்கான எழுச்சி மேடையாகத் திகழும் சென்னை சங்கமத்திற்கு மீண்டும் நமது #DravidianModel அரசில் புத்துயிர் கொடுத்துள்ளோம். அதனைச் சிறப்பாக ஒருங்கிணைத்து வருகிறார் தங்கை @KanimozhiDMK எம்.பி.,!
#தமிழர்_திருநாள் கொண்டாட்டங்கள் களிப்புடன் சிறக்க, சென்னையிலும், தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் நடைபெறவுள்ள கலை நிகழ்ச்சிகளை அனைவரும் காண வேண்டும்! வருக… வருக…
#ChennaiSangamam2026 #DravidaPongal #வெல்வோம்_ஒன்றாக!

Ahead of the Chennai Sangamam 2026 folk arts festival, Chief Minister M.K. Stalin said the event — described as a platform for folk artists — had been revived under his Dravidian Model government. He said the festival would begin in Chennai in two days and that similar cultural programmes would be held across all districts of Tamil Nadu as part of Tamil festival-linked celebrations. Stalin credited Member of Parliament Kanimozhi, his sister, with coordinating the event. The tweet positions the revival and statewide expansion of Chennai Sangamam as an achievement of his government's cultural policy, distinguishing it from a purely ceremonial festival greeting since it describes a specific administrative decision — reviving and funding the programme — attributed to the state government.