DMKSocial
Back to The Feed/Culture & Heritage
Culture & Heritage

சாதி பேதமற்ற சமத்துவப் பொங்கல் தமிழ்நாடெங்கும் பொங்கட்டும்! கழகத்தினர் பொங்கல் விழாக்கள், விளையாட்டுப் போட்டிகள், கோலப் போட்டிகளை...

M.K. Stalin announced that he would inaugurate the Chennai Sangamam 2026 cultural festival in Chennai and later flag off jallikattu (bull-taming) events in Alanganallur, Madurai district, as part of Pongal festivities. He called for caste-free Pongal celebrations with cultural competitions and prizes to be organised statewide by party cadres.

M.K.StalinM.K.Stalin@mkstalin
Original post

Original post

சாதி பேதமற்ற சமத்துவப் பொங்கல் தமிழ்நாடெங்கும் பொங்கட்டும்!

கழகத்தினர் பொங்கல் விழாக்கள், விளையாட்டுப் போட்டிகள், கோலப் போட்டிகளை எழுச்சியோடு நடத்திப் பரிசுகள் வழங்கிடுங்கள்.

நாளை #ChennaiSangamam2026 கலைவிழாவைச் சென்னையில் தொடங்கி வைக்கிறேன். 17-ஆம் நாள் மதுரை அலங்காநல்லூரில் ஏறுதழுவுதல் போட்டிகளைத் தொடங்கி வைக்கவுள்ளேன்.

2026 பொங்கல் மகிழ்ச்சிப் பொங்கலாக, திராவிடப் பொங்கலாக, நமக்கு வெற்றிப் பொங்கலாகப் பொங்கட்டும்!

#LetterToBrethren #Pongal2026

சாதி பேதமற்ற சமத்துவப் பொங்கல் தமிழ்நாடெங்கும் பொங்கட்டும்!  கழகத்தினர் பொங்கல் விழாக்கள், விளையாட்டுப் போட்டிகள், கோலப் போட்டிகளை...சாதி பேதமற்ற சமத்துவப் பொங்கல் தமிழ்நாடெங்கும் பொங்கட்டும்!  கழகத்தினர் பொங்கல் விழாக்கள், விளையாட்டுப் போட்டிகள், கோலப் போட்டிகளை...சாதி பேதமற்ற சமத்துவப் பொங்கல் தமிழ்நாடெங்கும் பொங்கட்டும்!  கழகத்தினர் பொங்கல் விழாக்கள், விளையாட்டுப் போட்டிகள், கோலப் போட்டிகளை...சாதி பேதமற்ற சமத்துவப் பொங்கல் தமிழ்நாடெங்கும் பொங்கட்டும்!  கழகத்தினர் பொங்கல் விழாக்கள், விளையாட்டுப் போட்டிகள், கோலப் போட்டிகளை...
Editorial context

In a message addressed to party workers ahead of Pongal, Tamil Nadu Chief Minister M.K. Stalin called for caste-free Pongal celebrations across Tamil Nadu, asking cadre of his party to organise Pongal festivities, sports competitions and kolam (rangoli) contests with prizes. He announced that he would inaugurate the Chennai Sangamam 2026 folk arts festival in Chennai the following day, and that on the 17th day of the Pongal season he would flag off jallikattu, the traditional bull-taming sport, in Alanganallur near Madurai. Stalin framed the greeting around the term 'Dravida Pongal', describing 2026's Pongal as a festival of joy, Dravidian identity and electoral victory. The tweet combines a festival greeting with concrete public engagements — the inauguration of a state-backed cultural festival and a traditional sporting event — making it more than a purely ceremonial message.

29749 Views 107 Replies 878 Reposts
#political#culture-heritage#madurai#jallikattu#alanganallur#chennai-sangamam#pongal
View original post
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41