DMKSocial
Back to The Feed/Culture & Heritage
Culture & Heritage

பறை முழங்க, நிலம் அதிர, தொடங்கியது #ChennaiSangamam2026 நம் மண்ணின் மரபுக் கலைகளையும் கலைஞர்களையும் போற்றும் சென்னை சங்கமம் கலைவிழாவுடன்...

M.K. Stalin announced the start of the Chennai Sangamam 2026 arts festival, praising it as a celebration of Tamil Nadu's traditional arts and artists, thanked DMK MP Kanimozhi for organising it, and noted that he contributed as a lyricist for the festival this year.

M.K.StalinM.K.Stalin@mkstalin
Original post

Original post

பறை முழங்க, நிலம் அதிர, தொடங்கியது #ChennaiSangamam2026

நம் மண்ணின் மரபுக் கலைகளையும் கலைஞர்களையும் போற்றும் சென்னை சங்கமம் கலைவிழாவுடன் இந்தப் பொங்கலைக் கொண்டாடுவோம்!

உண்மையான அக்கறையோடும் உயர்வான நோக்கோடும் ஒவ்வொரு ஆண்டும் இதனை மேலும் மேலும் சிறப்பாக ஒருங்கிணைத்து வரும் தங்கை @KanimozhiDMK அவர்களுக்குப் பாராட்டுகள்!

இந்த ஆண்டு பாடலாசிரியராகவும் களமிறங்கியதற்காக இந்த அண்ணனின் special வாழ்த்துகள்...

#DravidaPongal #Pongal2026 #வெல்வோம்_ஒன்றாக

பறை முழங்க, நிலம் அதிர, தொடங்கியது #ChennaiSangamam2026  நம் மண்ணின் மரபுக் கலைகளையும் கலைஞர்களையும் போற்றும் சென்னை சங்கமம் கலைவிழாவுடன்...பறை முழங்க, நிலம் அதிர, தொடங்கியது #ChennaiSangamam2026  நம் மண்ணின் மரபுக் கலைகளையும் கலைஞர்களையும் போற்றும் சென்னை சங்கமம் கலைவிழாவுடன்...பறை முழங்க, நிலம் அதிர, தொடங்கியது #ChennaiSangamam2026  நம் மண்ணின் மரபுக் கலைகளையும் கலைஞர்களையும் போற்றும் சென்னை சங்கமம் கலைவிழாவுடன்...பறை முழங்க, நிலம் அதிர, தொடங்கியது #ChennaiSangamam2026  நம் மண்ணின் மரபுக் கலைகளையும் கலைஞர்களையும் போற்றும் சென்னை சங்கமம் கலைவிழாவுடன்...
Editorial context

Tamil Nadu Chief Minister M.K. Stalin announced the start of the Chennai Sangamam 2026 arts festival, describing it as a celebration honouring the state's traditional folk arts and the artists who perform them. He praised his sister, DMK Member of Parliament Kanimozhi, for her continued efforts organising the festival each year with genuine care and vision. Stalin also mentioned that he personally contributed as a lyricist for the festival this year. Chennai Sangamam is an annual, state-supported cultural festival held during the Pongal season, and the tweet combines festival celebration with an update on the programme's organisation and Stalin's personal involvement.

37167 Views 75 Replies 910 Reposts
#political#culture-heritage#chennai-sangamam#tamil-arts#pongal
View original post
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41