DMKSocial
Back to The Feed/Welfare Schemes
Welfare Schemes

அன்பால் நிறைந்திட வேண்டும் அகிலம்! உறவுகளைப் பிரிந்து, ஆதரவிழந்தோருக்கு அடைக்கலமாய், சென்னை மூன்றாவது கடற்கரைச் சாலையில் உள்ள நகர்ப்புற...

M.K. Stalin celebrated Pongal at an urban welfare centre in Chennai and, while travelling, met homeless people living along Nethaji Road. He announced that he had directed the Urban Housing Development Board to provide them with new homes.

M.K.StalinM.K.Stalin@mkstalin
Original post

Original post

அன்பால் நிறைந்திட வேண்டும் அகிலம்!

உறவுகளைப் பிரிந்து, ஆதரவிழந்தோருக்கு அடைக்கலமாய், சென்னை மூன்றாவது கடற்கரைச் சாலையில் உள்ள நகர்ப்புற நலவாழ்வு மையத்தில் பொங்கல் விழாவைக் கொண்டாடினேன்!

செல்லும் வழியில், நேதாஜி சாலை நாராயணப்பதெருவில் சாலையோரங்களில் வசிக்கும் வீடற்றோரைச் சந்தித்து, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியக் குடியிருப்பில் அவர்களுக்குப் புதிய வீடுகளை வழங்கிட ஆணையிட்டுள்ளதைப் பகிர்ந்துகொண்டேன்!

#வெல்வோம்_ஒன்றாக #DravidaPongal #DravidianModel

அன்பால் நிறைந்திட வேண்டும் அகிலம்!  உறவுகளைப் பிரிந்து,  ஆதரவிழந்தோருக்கு அடைக்கலமாய், சென்னை மூன்றாவது கடற்கரைச் சாலையில் உள்ள நகர்ப்புற...அன்பால் நிறைந்திட வேண்டும் அகிலம்!  உறவுகளைப் பிரிந்து,  ஆதரவிழந்தோருக்கு அடைக்கலமாய், சென்னை மூன்றாவது கடற்கரைச் சாலையில் உள்ள நகர்ப்புற...அன்பால் நிறைந்திட வேண்டும் அகிலம்!  உறவுகளைப் பிரிந்து,  ஆதரவிழந்தோருக்கு அடைக்கலமாய், சென்னை மூன்றாவது கடற்கரைச் சாலையில் உள்ள நகர்ப்புற...அன்பால் நிறைந்திட வேண்டும் அகிலம்!  உறவுகளைப் பிரிந்து,  ஆதரவிழந்தோருக்கு அடைக்கலமாய், சென்னை மூன்றாவது கடற்கரைச் சாலையில் உள்ள நகர்ப்புற...
Editorial context

Tamil Nadu Chief Minister M.K. Stalin celebrated the Pongal harvest festival at an urban welfare centre located on Chennai's Third Beach Road area. While travelling to the venue, he met homeless individuals living along Nethaji Road in the Narayanapettai locality. Stalin said he had directed the Urban Housing Development Board to provide the homeless people he met with new houses under its residential schemes. The tweet frames the gesture as part of the state government's welfare outreach during the Pongal festival, combining festival celebration with a concrete housing directive for vulnerable residents. No specific numbers of beneficiaries or a timeline were mentioned in the tweet.

69352 Views 88 Replies 841 Reposts
#political#urban-development#chennai#welfare-schemes#dravida-pongal#homeless-housing#urban-housing-development-board
View original post
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41