DMKSocial
Back to The Feed/Water Resources
Water Resources

மாமல்லன் நீர்த்தேக்கம்: வளரும் சென்னையின் தேவை தீர்க்க ஒரு வரலாற்று முயற்சி! கிழக்குக் கடற்கரைச் சாலை பகுதியில் 342.60 கோடி ரூபாய்...

M.K. Stalin laid the foundation stone for the Mamallan Reservoir, a Rs 342.60 crore water project spanning 5,161 acres along Chennai's East Coast Road, intended to meet the growing city's water needs. He also honoured 15 non-governmental organisations working on water conservation with special awards at the event.

M.K.StalinM.K.Stalin@mkstalin
Original post

Original post

மாமல்லன் நீர்த்தேக்கம்: வளரும் சென்னையின் தேவை தீர்க்க ஒரு வரலாற்று முயற்சி!

கிழக்குக் கடற்கரைச் சாலை பகுதியில் 342.60 கோடி ரூபாய் செலவில், 5,161 ஏக்கர் பரப்பளவில் அமையவுள்ள #மாமல்லன்_நீர்த்தேக்கம் எனும் மாபெரும் திட்டப்பணிக்கு அடிக்கல் நாட்டியிருக்கிறேன்.

நீர்ப் பாதுகாப்புக்காகப் பாடுபடும் 15 NGO-களின் அக்கறையை அங்கீகரித்து சிறப்பு விருதுகளையும் இவ்விழாவில் வழங்கிப் பாராட்டினேன்.

வான் பெய்து, நிலம் நனைத்து, கடல் சேரும் நீரைக் கரை கட்டி, நெடுவயல் நிறையவும் - மக்களின் தாகம் தணியவும் செயலாற்றுவோம்!

#MamallanReservoir

மாமல்லன் நீர்த்தேக்கம்: வளரும் சென்னையின் தேவை தீர்க்க ஒரு வரலாற்று முயற்சி!  கிழக்குக் கடற்கரைச் சாலை பகுதியில் 342.60 கோடி ரூபாய்...மாமல்லன் நீர்த்தேக்கம்: வளரும் சென்னையின் தேவை தீர்க்க ஒரு வரலாற்று முயற்சி!  கிழக்குக் கடற்கரைச் சாலை பகுதியில் 342.60 கோடி ரூபாய்...மாமல்லன் நீர்த்தேக்கம்: வளரும் சென்னையின் தேவை தீர்க்க ஒரு வரலாற்று முயற்சி!  கிழக்குக் கடற்கரைச் சாலை பகுதியில் 342.60 கோடி ரூபாய்...
Editorial context

Tamil Nadu Chief Minister M.K. Stalin laid the foundation stone for the Mamallan Reservoir, describing it as a historic effort to meet the water needs of a growing Chennai. According to Stalin, the project will cost Rs 342.60 crore and cover 5,161 acres in the East Coast Road area of the city. At the same event, he presented special awards recognising the work of 15 non-governmental organisations engaged in water conservation. Stalin framed the reservoir as part of efforts to harvest rainwater and sea-bound runoff for irrigation and drinking water needs. The tweet does not specify a completion timeline for the reservoir.

30098 Views 75 Replies 846 Reposts
#political#chennai#water-resources#mamallan-reservoir#ecr#ngo-awards
View original post
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41