நாளும் புதுமை, துறைதோறும் சாதனை எனப் பரபரக்கும் நமது #DravidianModel அரசின் இன்றைய நிகழ்வுகளில், சென்னை இராஜீவ் காந்தி சாலை (OMR) ஒக்கியம்...
M.K. Stalin listed several government activities carried out in a single day, including opening a new road bridge on Chennai's OMR, laying the foundation for a transport and commercial complex at Mandaiveli, launching a paperless registration scheme called STAR 3.0, starting a desalination project for Thoothukudi's SIPCOT industrial area, and giving scholarships and appointment orders.
M.K.Stalin@mkstalinOriginal post
நாளும் புதுமை, துறைதோறும் சாதனை எனப் பரபரக்கும் நமது #DravidianModel அரசின் இன்றைய நிகழ்வுகளில்,
சென்னை இராஜீவ் காந்தி சாலை (OMR) ஒக்கியம் மடுவில் @CMRLOfficial சார்பில் கட்டப்பட்டுள்ள 4-வழிச் சாலைப் பாலத்தை மக்கள் பயன்பாட்டுக்குத் திறந்து வைத்தல் -
தற்போதைய மந்தைவெளி பேருந்துப் பணிமனை & முனையத்தில் ஒருங்கிணைந்த பன்முகப் போக்குவரத்து & வணிக வளாகம் கட்ட அடிக்கல் -
பதிவுத்துறையின் STAR 3.0 திட்டத்தின்கீழ், காகிதமில்லா ஆவணப்பதிவு, தானியங்கி பத்திர உருவாக்கம் முதலிய 18 சேவைகள் அடங்கிய செயல் திட்டம் தொடக்கம் -
தூத்துக்குடி #SIPCOT & சுற்றுப்பகுதிகளின் தண்ணீர்த் தேவைக்காக முள்ளக்காட்டில் கடல்நீரை நன்னீராக்கும் திட்டப்பணிக்கு அடிக்கல் -
BC, MBC & சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் வெளிநாட்டில் பட்டமேற்படிப்பு பயில 10 சிறுபான்மையின மாணவர்களுக்குக் கல்வி உதவித் தொகை வழங்குதல் -
தொன்மை வாய்ந்த, பழமையான தேவாலயங்களைப் புனரமைப்பதற்கான மானியத் தொகைக் காசோலைகளை வழங்குதல் மற்றும்
கால்நடைப் பராமரிப்புத் துறையில் பல்வேறு புதிய கட்டடங்களைத் திறந்து வைத்தல், #TNPSC மூலம் தேர்வானவர்களுக்குப் பணிநியமன ஆணைகள் வழங்குதல்.

Tamil Nadu Chief Minister M.K. Stalin summarized a day of multiple government activities under the state's 'Dravidian Model' governance branding. He opened a four-lane road bridge built by Chennai Metro Rail Limited (CMRL) on the Rajiv Gandhi Salai (OMR) at Okkiyam Maduvu for public use, and laid the foundation stone for an integrated multi-modal transport and commercial complex at the existing Mandaiveli bus depot and terminus. He launched the Registration Department's STAR 3.0 initiative, comprising 18 services including paperless document registration and automated deed generation. He also laid the foundation stone for a seawater desalination project at Mullakadu to meet water needs of Thoothukudi's SIPCOT industrial estate and surrounding areas. Additional activities included granting overseas postgraduate education scholarships to 10 minority students under the BC, MBC and Minorities Welfare Department, distributing grant cheques for renovating ancient churches, opening new Animal Husbandry Department buildings, and issuing appointment orders to candidates selected through the Tamil Nadu Public Service Commission (TNPSC).