DMKSocial
Back to The Feed/Rural Development
Rural Development

TNLA_Resolution: #Withdraw_VBGRAMG #Restore_MGNREGA! மக்களின் தேவையின் அடிப்படையில் அமைந்த #MGNREGA திட்டத்துக்குப் பதிலாக ஒன்றிய பா.ஜ.க....

The Tamil Nadu Legislative Assembly passed a resolution demanding the withdrawal of the Union government's new VBGRAMG rural employment scheme and restoration of MGNREGA, arguing the new scheme shifts 40% of the funding burden onto states and threatens rural livelihoods. M.K. Stalin noted that 85% of MGNREGA's workforce are women.

M.K.StalinM.K.Stalin@mkstalin
Original post

Original post

TNLA_Resolution: #Withdraw_VBGRAMG #Restore_MGNREGA!

மக்களின் தேவையின் அடிப்படையில் அமைந்த #MGNREGA திட்டத்துக்குப் பதிலாக ஒன்றிய பா.ஜ.க. அரசு கொண்டு வந்துள்ள #VBGRAMG வேலை உறுதித் திட்டமே அல்ல, அது அழிவுத்திட்டம்! கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை ஒழித்துக்கட்டும் சதி!

இதன் பெயர்மாற்றமும் சரியில்லை, நோக்கத்திலும் நன்மை இல்லை. இதுவரை விடுவிக்க வேண்டிய நிதியையே தராமல் இழுத்தடித்து வந்த இவர்கள், இனி 40% நிதிச்சுமையை மாநில அரசின் தலையில் ஏற்றவே இப்புதிய திட்டத்தைக் கொண்டு வந்துள்ளனர்.

மொத்தப் பணியாளர்களில் 85% பெண்கள் பயன்பெற்று வந்த மகாத்மா காந்தி நூறுநாள் வேலை உறுதித் திட்டம் தேசத் தந்தையின் பெயரிலேயே, பழைய முறையிலேயே தொடர வேண்டும் எனத் தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றினோம்.

"பிரதமரை வரவேற்கச் சென்றுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள், மக்கள்மேல் சிறிதேனும் அக்கறையோடு இதுகுறித்து வலியுறுத்துவாரா?" என்றும் சட்டப்பேரவையில் கேள்வியெழுப்பினேன்.

TNLA_Resolution: #Withdraw_VBGRAMG #Restore_MGNREGA!  மக்களின் தேவையின் அடிப்படையில் அமைந்த #MGNREGA திட்டத்துக்குப் பதிலாக ஒன்றிய பா.ஜ.க....
Editorial context

The Tamil Nadu Legislative Assembly passed a resolution moved by Chief Minister M.K. Stalin demanding the withdrawal of the Union Government's new rural employment scheme, referred to as VBGRAMG, and the restoration of the Mahatma Gandhi National Rural Employment Guarantee Scheme (MGNREGA). Stalin argued that the renamed scheme was not a genuine employment guarantee but a plan that would harm rural livelihoods, alleging that the Union Government had delayed release of MGNREGA funds and was now shifting 40% of the scheme's funding burden onto state governments through the new programme. He noted that 85% of MGNREGA's beneficiaries are women and said the scheme, named after Mahatma Gandhi, should continue in its original form. Stalin also asked in the Assembly whether the state's Leader of the Opposition, who had gone to welcome the Prime Minister, would raise this issue with him out of concern for the people.

35275 Views 125 Replies 1109 Reposts
#political#rural-development#mgnrega#vbgramg#tamil-nadu-assembly-resolution#women-workforce
View original post
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41