DMKSocial
Back to The Feed/Federalism & Centre–State Relations
Federalism & Centre–State Relations

மொழிப்போர்த் தியாகிகள் வீரவணக்க நாள்: அன்றும் இன்றும் என்றும் இந்திக்கு இங்கே இடமில்லை! மொழியை உயிராய் நேசிக்கும் ஒரு மாநிலம், இந்தித்...

On Language Martyrs Tribute Day, M.K. Stalin honoured those who died opposing Hindi imposition and reaffirmed the state's continued resistance to it, stating that Hindi has no place in Tamil Nadu, then, now, or ever.

M.K.StalinM.K.Stalin@mkstalin
Original post

Original post

மொழிப்போர்த் தியாகிகள் வீரவணக்க நாள்: அன்றும் இன்றும் என்றும் இந்திக்கு இங்கே இடமில்லை!

மொழியை உயிராய் நேசிக்கும் ஒரு மாநிலம், இந்தித் திணிப்புக்கு எதிராக ஒன்றுதிரண்டு போராடியது. திணித்த ஒவ்வொரு முறையும் அதே வீரியத்தோடு போராடியது.

இந்தியத் துணைக் கண்டத்திலுள்ள பல்வேறு மொழிவழித் தேசிய இனங்களின் உரிமையையும் அடையாளத்தையும் காத்தது.

தமிழுக்காகத் தங்கள் இன்னுயிரையே ஈந்த அந்தத் தியாகிகளை நன்றியோடு வணங்குகிறேன்.

மொழிப்போரில் இனி ஒரு உயிரும் போகாது; நம் தமிழுணர்வும் சாகாது! இந்தித் திணிப்பை என்றும் எதிர்ப்போம்! #LanguageMartyrsDay #StopHindiImposition

மொழிப்போர்த் தியாகிகள் வீரவணக்க நாள்: அன்றும் இன்றும் என்றும் இந்திக்கு இங்கே இடமில்லை!  மொழியை உயிராய் நேசிக்கும் ஒரு மாநிலம், இந்தித்...
Editorial context

Marking Language Martyrs Tribute Day, Tamil Nadu Chief Minister M.K. Stalin issued a statement reaffirming that Hindi has no place in Tamil Nadu, framing the day as a commemoration of those who died protesting Hindi imposition in the state. He described Tamil Nadu as a state that has repeatedly and forcefully resisted attempts to impose Hindi, and credited the language agitation with protecting the rights and identity of various linguistic and ethnic communities across the Indian subcontinent. Stalin expressed gratitude toward the language martyrs who gave their lives for the Tamil language and vowed that the state's linguistic consciousness would not fade, declaring continued opposition to Hindi imposition. The statement does not reference any new policy action, but restates the DMK's longstanding ideological position on language rights.

63599 Views 187 Replies 1539 Reposts
#political#federalism-centre-state-relations#hindi-imposition#language-martyrs-day#stop-hindi-imposition
View original post
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41