DMKSocial
Back to The Feed/Party & Elections
Party & Elections

தமிழ்நாட்டில் மதநல்லிணக்கம் காக்கப்பட, சிறுபான்மையினர் தொடர்ந்து சம உரிமையுடன் வாழ 2026 தேர்தலில் NDA வீழ்த்தப்பட வேண்டும் #CAA, முத்தலாக்...

M.K. Stalin called for the NDA to be defeated in the 2026 election to protect religious harmony and equal rights for minorities in Tamil Nadu, listing the Citizenship Amendment Act, the Triple Talaq ban law, the Waqf Amendment Bill, and the Special Intensive Revision of electoral rolls as measures he said were against minorities. He urged Indian Union Muslim League members to help defeat the AIADMK, which he accused of supporting the BJP's divisive politics.

M.K.StalinM.K.Stalin@mkstalin
Original post

Original post

தமிழ்நாட்டில் மதநல்லிணக்கம் காக்கப்பட, சிறுபான்மையினர் தொடர்ந்து சம உரிமையுடன் வாழ 2026 தேர்தலில் NDA வீழ்த்தப்பட வேண்டும்

#CAA, முத்தலாக் தடைச் சட்டம், #WaqfAmendmentBill, #SIR எனச் சிறுபான்மையினருக்கு எதிரான துரோகப் பட்டியல் நிறைந்ததுதான் NDA கூட்டணி.

ஒன்றிய அரசின் சதித் திட்டங்களைத் தமிழ்நாட்டில் நிறைவேற்ற மாட்டோம் எனத் துணிச்சலாக அறிவித்து, சிறுபான்மையினர் நலத்திட்டங்களின் பட்டியல் நிறைந்தது #DravidianModel அரசு.

பா.ஜ.க.வின் பிரிவினைவாத வன்முறை அரசியலுக்குத் துணைபோகும் அ.தி.மு.க.வை வரும் தேர்தலில் துடைத்தெறிய வேண்டும். எனதருமை இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தோழர்கள் இதற்காக உறுதியேற்க வேண்டும்!

@IUMLTNOfficial #IUML_Mahalla_Jamaat_State_Conference

தமிழ்நாட்டில் மதநல்லிணக்கம் காக்கப்பட, சிறுபான்மையினர் தொடர்ந்து சம உரிமையுடன் வாழ 2026 தேர்தலில் NDA வீழ்த்தப்பட வேண்டும்  #CAA, முத்தலாக்...
Editorial context

Chief Minister M.K. Stalin called for the defeat of the National Democratic Alliance (NDA) in the 2026 election, arguing this was necessary to protect religious harmony and ensure minorities continue to enjoy equal rights in Tamil Nadu. Stalin listed what he characterized as a series of measures against minorities passed or pursued by the NDA coalition: the Citizenship Amendment Act (CAA), the law banning triple talaq, the Waqf (Amendment) Bill, and the Special Intensive Revision (SIR) of electoral rolls. In contrast, he said his DMK-led government, operating under what he calls the Dravidian Model, has boldly refused to implement the Union Government's 'conspiratorial schemes' in Tamil Nadu and has instead rolled out welfare measures for minority communities. Stalin called for voters to remove the AIADMK in the upcoming election, accusing the party of enabling what he described as the BJP's divisive, violence-linked politics. He specifically appealed to members of the Indian Union Muslim League (IUML), an ally, to commit to this goal, addressing the message in the context of an IUML state conference.

28507 Views 104 Replies 832 Reposts
#political#party-elections#2026-tamil-nadu-election#caa#waqf-amendment-bill#sir#iuml
View original post
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41