DMKSocial
Back to The Feed/Culture & Heritage
Culture & Heritage

சிலிர்ப்பூட்டும் சிவகங்கைச் சீமையில் நாட்டுக்குழைத்த நல்லவர்களுக்கு நினைவுச் சின்னங்கள் சிராவயல் கிராமத்தில் உத்தமர் காந்தியடிகள் - தோழர்...

M.K. Stalin unveiled memorial statues in Sivaganga district honoring historical figures: a memorial arena at Siravayal village commemorating a meeting between Mahatma Gandhi and Comrade Jeeva, and a statue of poet Mudiyarasan, praised by DMK leaders Anna, Bharathidasan, and Kalaignar, at Karaikudi-Kazhanivasal.

M.K.StalinM.K.Stalin@mkstalin
Original post

Original post

சிலிர்ப்பூட்டும் சிவகங்கைச் சீமையில் நாட்டுக்குழைத்த நல்லவர்களுக்கு நினைவுச் சின்னங்கள்

சிராவயல் கிராமத்தில் உத்தமர் காந்தியடிகள் - தோழர் ஜீவா சந்திப்பின் நினைவாக அவர்தம் திருவுருவச் சிலைகளுடன் கூடிய அரங்கம்!

பேரறிஞர் அண்ணாவால் 'தமிழ்நாட்டு வானம்பாடி' எனவும் - பாவேந்தர் அவர்களால் 'எனக்குப் பின் கவிஞன்' எனவும் - முத்தமிழறிஞரால் 'திராவிட இயக்கத்தின் முன்னோடிக் கவிஞர்' எனவும் போற்றப்பட்ட வீறுகவியரசர் முடியரசன் அவர்களுக்குக் காரைக்குடி - கழனிவாசலில் திருவுருவச் சிலை!

சிலிர்ப்பூட்டும் சிவகங்கைச் சீமையில் நாட்டுக்குழைத்த நல்லவர்களுக்கு நினைவுச் சின்னங்கள்  சிராவயல் கிராமத்தில் உத்தமர் காந்தியடிகள் - தோழர்...
Editorial context

As part of a district visit to Sivaganga, Chief Minister M.K. Stalin unveiled two memorial installations honoring historical Tamil figures. At Siravayal village, a memorial arena featuring statues was inaugurated to commemorate a meeting between Mahatma Gandhi and Comrade Jeeva, a Tamil communist leader and freedom fighter. Separately, at Karaikudi-Kazhanivasal, Stalin unveiled a statue of the poet Mudiyarasan, describing him as a figure honored by prominent DMK leaders: called the 'nightingale of Tamil Nadu' by Perarignar Anna, 'the poet after me' by Bharathidasan, and 'the pioneering poet of the Dravidian movement' by Kalaignar (M. Karunanidhi). The tweet presents both installations as tributes to figures associated with Tamil Nadu's social and political history but does not provide construction costs, dates, or further details about either memorial beyond their locations and the historical praise quoted for Mudiyarasan.

23952 Views 90 Replies 788 Reposts
#political#culture-heritage#gandhi#sivaganga#mudiyarasan#memorial-statue
View original post
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41