DMKSocial
Back to The Feed/Governance & Administration
Governance & Administration

சீர்மிகு திட்டங்களால் நிறைந்த சிவகங்கை மாவட்ட அரசு விழா 100.45 கோடி ரூபாய் செலவில் காரைக்குடி அரசு சட்டக் கல்லூரி வளாகக் கட்டடம், 61.79...

M.K. Stalin inaugurated several projects at a Sivaganga district government function, including a Rs 100.45 crore Government Law College building in Karaikudi and a Rs 61.79 crore Agriculture College and Research Centre, opened the NeoTIDEL technology park, laid foundation stones for new works, and disbursed welfare assistance to 15,453 beneficiaries.

M.K.StalinM.K.Stalin@mkstalin
Original post

Original post

சீர்மிகு திட்டங்களால் நிறைந்த சிவகங்கை மாவட்ட அரசு விழா

100.45 கோடி ரூபாய் செலவில் காரைக்குடி அரசு சட்டக் கல்லூரி வளாகக் கட்டடம்,

61.79 கோடி ரூபாயில் சிவகங்கை செட்டிநாட்டில் உள்ள வேளாண்மைக் கல்லூரி & ஆராய்ச்சி நிலையம்,

காரைக்குடி - கழனிவாசலில் #NeoTIDEL பூங்கா ஆகியவற்றைத் திறந்து வைத்து,

புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த 15,453 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினேன்.

மரியாதைக்குரிய @PChidambaram_IN அவர்கள் சொன்னதைப் போல, அடுத்தும் வருவேன், அடிக்கல் நாட்டிய பணிகளைக் குறித்த காலத்தில் திறந்து வைப்பேன்! #வெல்வோம்_ஒன்றாக!

சீர்மிகு திட்டங்களால் நிறைந்த சிவகங்கை மாவட்ட அரசு விழா  100.45 கோடி ரூபாய் செலவில் காரைக்குடி அரசு சட்டக் கல்லூரி வளாகக் கட்டடம்,  61.79...
Editorial context

Tamil Nadu Chief Minister M.K. Stalin presided over a district-level government function in Sivaganga, inaugurating multiple infrastructure projects and disbursing welfare benefits. He opened a new Government Law College building in Karaikudi built at a cost of Rs 100.45 crore, and an Agriculture College and Research Centre in Sivaganga's Chettinad region built at a cost of Rs 61.79 crore. He also opened the NeoTIDEL Park, a technology infrastructure facility, at Karaikudi-Kazhanivasal. In addition to these inaugurations, Stalin laid foundation stones for new works in the district and distributed welfare scheme assistance to 15,453 beneficiaries from Sivaganga district. Referencing a remark attributed to senior Congress leader P. Chidambaram, Stalin said he would return again to formally open works whose foundations were being laid, committing to complete them within a set timeframe. The tweet does not specify which welfare schemes the beneficiaries received assistance under, nor the exact new works for which foundation stones were laid.

30100 Views 80 Replies 839 Reposts
#political#governance-administration#neotidel-park#sivaganga#karaikudi#welfare-beneficiaries
View original post
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41