DMKSocial
Back to The Feed/Culture & Heritage
Culture & Heritage

எளிமையின் உருவம் - விடுதலைப் போராட்ட வீரர் - முன்னாள் முதலமைச்சர் ஓமந்தூராருக்குத் திருவுருவச் சிலை உப்புச் சத்தியாகிரகம், சட்டமறுப்பு...

M.K. Stalin announced that a statue of Omandurar Ramasamy Iyya, a freedom fighter and Tamil Nadu's Chief Minister at the time of India's independence, will be installed at the Omandurar Government Medical College campus in Chennai, coinciding with Omandurar's birth anniversary.

M.K.StalinM.K.Stalin@mkstalin
Original post

Original post

எளிமையின் உருவம் - விடுதலைப் போராட்ட வீரர் - முன்னாள் முதலமைச்சர் ஓமந்தூராருக்குத் திருவுருவச் சிலை

உப்புச் சத்தியாகிரகம், சட்டமறுப்பு இயக்கம், தனிநபர் சத்தியாகிரகம், வெள்ளையனே வெளியேறு என இந்திய விடுதலைப் போராட்டத்தில் முழுமூச்சாக ஈடுபட்ட தலைசிறந்த காந்தியவாதியும், இந்தியா விடுதலையடைந்தபோது நம் மாநில முதலமைச்சராக இருந்த பெருமைக்குரியவருமான ஓமந்தூர் ராமசாமி ஐயா அவர்களின் பிறந்தநாள்.

சமூகநீதிச் சாதனையாளராகத் தந்தை பெரியாராலும் பேரறிஞர் அண்ணாவாலும் போற்றப்பட்ட அவருக்குச் சென்னை ஓமந்தூரார் மருத்துவக் கல்வி வளாகத்தில் திருவுருவச் சிலை அமைக்கப்படும் என அறிவிப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன்!

எளிமையின் உருவம் - விடுதலைப் போராட்ட வீரர் - முன்னாள் முதலமைச்சர் ஓமந்தூராருக்குத் திருவுருவச் சிலை  உப்புச் சத்தியாகிரகம், சட்டமறுப்பு...
Editorial context

Marking the birth anniversary of Omandurar Ramasamy Iyya, a freedom fighter and Tamil Nadu's Chief Minister at the time of India's independence, Chief Minister M.K. Stalin announced that a statue of Omandurar would be installed at the Omandurar Government Medical College campus in Chennai, which is named after him. Stalin described Omandurar as a leading Gandhian who took part fully in India's freedom struggle, including the Salt Satyagraha, the Civil Disobedience Movement, the Individual Satyagraha, and the Quit India movement, and noted he was praised as a champion of social justice by both Periyar (E.V. Ramasamy) and Perarignar Anna (C.N. Annadurai). The tweet frames the statue as a tribute to Omandurar's role in both the freedom movement and social justice, without specifying a cost, timeline, or unveiling date for the statue's installation.

24753 Views 50 Replies 554 Reposts
#political#culture-heritage#chennai#statue#omandurar-ramasamy#freedom-fighter
View original post
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41