DMKSocial
Back to The Feed/Federalism & Centre–State Relations
Federalism & Centre–State Relations

#UnionBudget2026: வழக்கமாகச் சொல்லும் திருக்குறளோடு சேர்த்து, தேர்தலை மனதில் வைத்தேனும் தமிழ்நாட்டுக்கான பின்வரும் அறிவிப்புகள் இடம்பெறுமா?...

Ahead of the Union Budget 2026, M.K. Stalin listed specific demands for Tamil Nadu, including release of Rs 3,548 crore in stalled education funds, Rs 3,112 crore for the Jal Jeevan Mission, new railway projects including Coimbatore and Madurai Metro rail, and 50% tax devolution to states as recommended by the Finance Commission.

M.K.StalinM.K.Stalin@mkstalin
Original post

Original post

#UnionBudget2026: வழக்கமாகச் சொல்லும் திருக்குறளோடு சேர்த்து, தேர்தலை மனதில் வைத்தேனும் தமிழ்நாட்டுக்கான பின்வரும் அறிவிப்புகள் இடம்பெறுமா?

📚 விடுவிக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மாணவர்களின் படிப்புக்கான 3,548 கோடி ரூபாய் கல்வி நிதி

🚉 கோவை, மதுரை மெட்ரோ இரயில்,

💧 தமிழ்நாடு சிறப்பாகச் செயல்படுத்தி வரும் #JalJeevan திட்டத்துக்கான 3,112 கோடி ரூபாய் நிதி,

🛤️ புதிய இரயில்வே திட்டங்கள்,

💼 நிதி ஆணையம் பரிந்துரைத்தபடி ஒன்றிய அரசின் வரி வருவாயில் மாநிலங்களுக்கு 50% நிதிப் பகிர்வு.

இன்னும் பட்டியல் இருக்கிறது. தேர்தலை மனதில் வைத்தாவது இம்முறை தமிழ்நாட்டுக்கான அறிவிப்புகளைத் தவறாமல் வெளியிடுவீர்கள் என எதிர்பார்க்கிறோம். அவை மதுரை #AIIMS போல அறிவிப்போடு நின்றுபோகாமல், முறையான நிதி ஒதுக்கீட்டுடன் குறித்த காலத்தில் நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் கோருகிறோம்.

#Budget2026 @NarendraModi @nsitharaman

Editorial context

In a pre-Budget appeal, Tamil Nadu Chief Minister M.K. Stalin listed a series of specific demands from the Union government ahead of the Union Budget 2026, tagging Prime Minister Narendra Modi and Finance Minister Nirmala Sitharaman. His demands included release of Rs 3,548 crore in education funding he said has been withheld from students, along with metro rail projects for Coimbatore and Madurai, new railway projects, and Rs 3,112 crore for the Jal Jeevan Mission, the Union scheme for rural piped drinking water which Stalin said Tamil Nadu has been implementing effectively. He also called for tax devolution to states at 50%, as recommended by the Finance Commission. Stalin said he hoped that, with elections in mind, the Union government would this time follow through on announcements for Tamil Nadu, contrasting this with the Madurai All India Institute of Medical Sciences (AIIMS), which he said has remained a mere announcement without proper funding and a fixed implementation timeline.

268657 Views 184 Replies 1192 Reposts
#political#federalism-centre-state-relations#jal-jeevan-mission#union-budget-2026#finance-commission#madurai-aiims
View original post
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41