DMKSocial
Back to The Feed/Culture & Heritage
Culture & Heritage

🔥புதிய அறிவிப்பு: திருவொற்றியூர் நெடுஞ்சாலை, இனி வள்ளலார் நெடுஞ்சாலை!🔥 நமது #DravidianModel-இல், 🔹வள்ளலார் பிறந்தநாள் தனிப்பெரும் கருணை...

M.K. Stalin announced that Thiruvottiyur Highway will be renamed Vallalar Highway in honor of the Tamil spiritual reformer Vallalar, alongside a year-long series of celebrations, restoration of his Marudur residence, and an International Vallalar Conference set for February 15, 2026, in Chennai.

M.K.StalinM.K.Stalin@mkstalin
Original post

Original post

🔥புதிய அறிவிப்பு: திருவொற்றியூர் நெடுஞ்சாலை, இனி வள்ளலார் நெடுஞ்சாலை!🔥

நமது #DravidianModel-இல்,

🔹வள்ளலார் பிறந்தநாள் தனிப்பெரும் கருணை நாள்

🔹ஓராண்டு தொடர்கொண்டாட்டமாக வள்ளலார் முப்பெரும் விழா

🔹வள்ளலார் வாழ்ந்த மருதூர் இல்லம் புனரமைப்பு என

வள்ளலாரின் புகழைப் போற்றுவதன் தொடர்ச்சியாக, அயல்நாட்டினரிடமும் வள்ளலாரின் உயரிய கருத்துகளைக் கொண்டு சேர்த்திட, வரும் பிப்ரவரி 15-ஆம் நாள் சென்னை கீழ்ப்பாக்கம் ஏகாம்பரநாதர் பள்ளி வளாகத்தில் அனைத்துலக வள்ளலார் மாநாடு 2026 நடத்தப்படும் என்றும்,

மேலும், வள்ளலார் நெறியாளர்களின் கோரிக்கையை ஏற்று, திருவொற்றியூர் நெடுஞ்சாலைக்கு வள்ளலார் நெடுஞ்சாலை எனப் பெயர் சூட்டப்படும் என்பதையும் மகிழ்ச்சியோடு அறிவிக்கிறேன்!

@TNHRCEDept @PKSekarbabu

🔥புதிய அறிவிப்பு: திருவொற்றியூர் நெடுஞ்சாலை, இனி வள்ளலார் நெடுஞ்சாலை!🔥  நமது #DravidianModel-இல்,  🔹வள்ளலார் பிறந்தநாள் தனிப்பெரும் கருணை...
Editorial context

Tamil Nadu Chief Minister M.K. Stalin announced a series of measures honoring Vallalar (Ramalinga Adigalar), the 19th-century Tamil spiritual reformer known for his teachings on compassion and social harmony. Acting on a request from Vallalar's followers, Stalin said the Thiruvottiyur Highway in Chennai would be renamed Vallalar Highway. He also outlined other steps taken as part of what he termed the 'Dravidian Model,' including declaring Vallalar's birthday a day dedicated to compassion, organizing a year-long series of celebrations called the Vallalar Mupperum Vizha, and restoring Vallalar's residence in Marudur. Additionally, Stalin announced that an International Vallalar Conference 2026 would be held on February 15 at the Egambaranathar School campus in Keezhpakkam, Chennai, aimed at spreading Vallalar's teachings internationally. He tagged the Tamil Nadu HR&CE Department and Minister P.K. Sekarbabu in the announcement.

67560 Views 104 Replies 1101 Reposts
#political#culture-heritage#thiruvottiyur#vallalar#highway-renaming#tnhrce
View original post
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41