#CPI100: பாசிசம் வீழ்ந்து - சமத்துவச் சமுதாயம் எழுச்சி பெற, பொதுவுடைமைக் கருத்தியல்கள் நிலைபெற வேண்டும்! உலகம் கண்ட உன்னதத் தத்துவமான...
M.K. Stalin paid tribute to Communist Party of India (CPI) comrades at the party's centenary celebration, praising their sacrifices in the fight for an egalitarian society. He called for unity among allied ideologies to resist what he described as the rising fascist shadow of the BJP over India.
M.K.Stalin@mkstalinOriginal post
#CPI100: பாசிசம் வீழ்ந்து - சமத்துவச் சமுதாயம் எழுச்சி பெற, பொதுவுடைமைக் கருத்தியல்கள் நிலைபெற வேண்டும்!
உலகம் கண்ட உன்னதத் தத்துவமான சிவப்புச் சிந்தனையை ஏற்று, ஒடுக்கப்பட்ட மக்கள் அனைவருக்காகவும் போராடிப் போராடித் தியாகத் தழும்பேறிய தோழர்களுக்கு, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு நிறைவு விழாவில் செவ்வணக்கம் செலுத்தினேன்!
நமது இந்திய நாட்டின் மீது வேகமாகப் படிந்து வரும் பா.ஜ.க.வின் பாசிச நிழலை விரட்டிட, கருப்பு - சிவப்பு - நீலம் ஆகிய மூன்று சிந்தனைகளும் முன்னின்று போராடி, சமத்துவச் சூரியனின் ஒளியை மக்களிடம் கொண்டு செல்வோம்! #வெல்வோம்_ஒன்றாக!
@CPItnOfficial #CPICentenary

Tamil Nadu Chief Minister M.K. Stalin attended the centenary celebration of the Communist Party of India (CPI), paying tribute to party comrades who, he said, sacrificed for the cause of an equal society by embracing communist ideology. Stalin said fascism must fall and an egalitarian society must rise, invoking the CPI's ideological legacy. He called on the 'black, red, and blue' streams of thought -- an apparent reference to Dravidian, Left, and social justice ideologies -- to jointly resist what he described as the fascist shadow of the BJP spreading rapidly over India, and to carry the light of an 'equality sun' to the people. The tweet tags the CPI's Tamil Nadu unit and uses the hashtags #CPI100 and #CPICentenary, framing the event as a show of alliance solidarity rather than announcing any new government policy.