#உங்களுடன்_ஸ்டாலின்: 10 ஆயிரம் முகாம்கள் நிறைவு! ஆட்சிக்கு வருவதற்கு முன், 234 தொகுதிகளுக்கும் #உங்கள்_தொகுதியில்_ஸ்டாலின் கூட்டங்களை...
M.K. Stalin marked the completion of 10,000 'UngaludanStalin' (With You, Stalin) public grievance camps, which he said resolved 28.87 lakh petitions, at a closing event in Thindivanam. He recapped his government's broader grievance-redress record, including 4,57,645 petitions resolved in his first 100 days in office and 23.5 lakh resolved through 4,835 'Makkaludan Mudhalvar' camps, and noted the recent launch of a 'NammaArasu' WhatsApp chatbot for government services.
M.K.Stalin@mkstalinOriginal post
#உங்களுடன்_ஸ்டாலின்: 10 ஆயிரம் முகாம்கள் நிறைவு!
ஆட்சிக்கு வருவதற்கு முன், 234 தொகுதிகளுக்கும் #உங்கள்_தொகுதியில்_ஸ்டாலின் கூட்டங்களை நடத்தி மனுக்களைப் பெற்றோம்!
புதிய துறையை உருவாக்கி, ஆட்சிப் பொறுப்பேற்ற 100 நாட்களில் 4,57,645 மனுக்களுக்குத் தீர்வு கண்டோம்!
தொடர்ந்து, மக்களின் இருப்பிடங்களுக்கே அரசுத் துறைகள் சென்று குறைகளைத் தீர்த்திட 4,835 #மக்களுடன்_முதல்வர் முகாம்களை நடத்தி 23,50,000 மனுக்களுக்குத் தீர்வு கண்டோம்!
இவற்றுக்கு மக்களிடையே கிடைத்த பெரும் வரவேற்பினால் ஊக்கம் பெற்று, 10 ஆயிரம் #UngaludanStalin முகாம்களை நடத்தி 28.87 லட்சம் மனுக்களுக்குத் தீர்வு கண்டுள்ளோம்! திண்டிவனத்தில் அதன் நிறைவு விழாவில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினேன்.
#NammaArasu என்ற பெயரில் WhatsApp Chatbot மூலம் அரசு சேவைகளைப் பெறும் புதிய வசதியையும் கடந்த மாதம் முதல் அறிமுகம் செய்திருக்கிறோம்!
தொடர்ந்து, மக்களின் தேவைகளை நிறைவேற்றிட அனைத்து வகையிலும் பாடுபடுவோம்! #DravidianModel கொண்டு #வெல்வோம்_ஒன்றாக!

Tamil Nadu Chief Minister M.K. Stalin announced the completion of 10,000 'UngaludanStalin' public grievance redress camps, which he said resolved a total of 28.87 lakh petitions from citizens. Speaking at the programme's closing event in Thindivanam, where welfare assistance was distributed to beneficiaries, Stalin traced the initiative's history: before coming to power, his party held meetings in all 234 assembly constituencies to collect public petitions; within the first 100 days of taking office, a newly created department resolved 4,57,645 of these petitions. The government then ran 4,835 'Makkaludan Mudhalvar' (Chief Minister with the People) camps, resolving 23.5 lakh petitions, before scaling up further to the 10,000 UngaludanStalin camps. Stalin also noted that a WhatsApp chatbot named 'NammaArasu' (Our Government) for accessing government services was introduced the previous month, and pledged continued efforts to address citizens' needs.