கலைவாணர் அரங்கத்தில் கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் அவர்களின் புதுப்பிக்கப்பட்ட சிலை! பகுத்தறிவை வலியுறுத்திய பெரியாரியப் பெருந்தொண்டர் -...
M.K. Stalin unveiled a renovated statue of actor-comedian and rationalist Kalaivanar N.S. Krishnan, relocated from T. Nagar to the Kalaivanar Arangam complex named after him, at the request of his family.
M.K.Stalin@mkstalinOriginal post
கலைவாணர் அரங்கத்தில் கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் அவர்களின் புதுப்பிக்கப்பட்ட சிலை!
பகுத்தறிவை வலியுறுத்திய பெரியாரியப் பெருந்தொண்டர் - விஞ்ஞானத்தை வளர்க்கப் போறேன் எனப் பாடி, நகைச்சுவையால் நாட்டு மக்களுக்குச் சேதி சொன்ன 'நல்லதம்பி' –
கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் அவர்களின் திருவுருவச் சிலையை, அவரது குடும்பத்தினர் விரும்பியபடியே தியாகராய நகரில் இருந்து மாற்றிப் புதுப்பித்து, அவர் பெயரில் அமைந்துள்ள கலைவாணர் அரங்க வளாகத்தில் நிறுவித் திறந்து வைத்துள்ளேன்!
வாழ்க கலைவாணர் #NSK புகழ்!

Chief Minister M.K. Stalin unveiled a renovated statue of the late actor, comedian and Dravidian-movement figure Kalaivanar N.S. Krishnan at the Kalaivanar Arangam venue named in his honour in Chennai. According to the post, the statue was relocated from its earlier site in T. Nagar and refurbished at the wish of N.S. Krishnan's family. Stalin described him as a devoted follower of Periyar's rationalist movement who used humour to spread awareness among the public. The tweet is a cultural tribute with no policy or governance content.