தலைமைச் செயலகத்தில் இன்றைய நிகழ்வுகளின் தொகுப்பு: 💧 நகராட்சி நிர்வாகம் & குடிநீர் வழங்கல் துறையின் சார்பிலான முடிவுற்ற பணிகளைத் திறந்து...
In a Secretariat roundup, M.K. Stalin opened completed works and laid foundations for new projects under the Municipal Administration and Water Supply Department, disbursed increased maintenance grant cheques for Kanyakumari, Pudukkottai and Thanjavur temples via the HR&CE Department, gave grants to 389 pilgrims who undertook the Muktinath spiritual journey, and opened completed works of the Tamil Nadu Milk Producers Cooperative network.
M.K.Stalin@mkstalinOriginal post
தலைமைச் செயலகத்தில் இன்றைய நிகழ்வுகளின் தொகுப்பு:
💧 நகராட்சி நிர்வாகம் & குடிநீர் வழங்கல் துறையின் சார்பிலான முடிவுற்ற பணிகளைத் திறந்து வைத்தல் மற்றும் புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டுதல்,
💰 @TNHRCEDept சார்பில் குமரி, புதுக்கோட்டை & தஞ்சாவூர் தேவஸ்தானத் திருக்கோயில்களின் நிர்வாகம் மற்றும் பராமரிப்புச் செலவிற்கான உயர்த்தப்பட்ட மானியத்துக்கான காசோலைகள் வழங்குதல்; முக்திநாத் ஆன்மீகப் பயணம் மேற்கொண்ட பக்தர்கள் 389 பேருக்கு அரசு மானியம் வழங்குதல் மற்றும்
🐄 தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தின் சார்பில் முடிவுற்ற பணிகளைத் திறந்து வைத்தல்.

Tamil Nadu Chief Minister M.K. Stalin conducted a roundup of government activities at the state Secretariat. He inaugurated completed works and laid foundation stones for new projects under the Municipal Administration and Water Supply Department. On behalf of the Hindu Religious and Charitable Endowments (HR&CE) Department, he disbursed cheques for increased grants toward the administration and maintenance of temples under the Kanyakumari, Pudukkottai and Thanjavur devasthanam (temple trust) jurisdictions, and provided a government grant to 389 pilgrims who had undertaken a spiritual pilgrimage to Muktinath in Nepal. He also inaugurated completed works of the Tamil Nadu Cooperative Milk Producers' network. The tweet bundles several distinct administrative and welfare activities from a single day at the Secretariat.