6 புதிய சமத்துவபுரங்கள் இந்தியாவில் எவரும் சிந்தித்திராத, செயல்படுத்திடத் துணியாத புரட்சித் திட்டம்தான் கலைஞர் கொண்டுவந்த சமத்துவபுரம்...
M.K. Stalin opened six new 'Samathuvapurams' (equality housing colonies), a scheme originally started by former Chief Minister M. Karunanidhi, along with 9,696 flats built by the Tamil Nadu Urban Habitat Development Board worth Rs 1,238.19 crore. The same roundup included a foundation stone for a sea turtle conservation centre in Guindy, health department buildings worth Rs 348.59 crore, and the release of a new Tamil Nadu Urban Greening Policy for 2026.
M.K.Stalin@mkstalinOriginal post
6 புதிய சமத்துவபுரங்கள்
இந்தியாவில் எவரும் சிந்தித்திராத, செயல்படுத்திடத் துணியாத புரட்சித் திட்டம்தான் கலைஞர் கொண்டுவந்த சமத்துவபுரம் திட்டம். அந்த முற்போக்கு மரபினைத் தொடரும் வண்ணம் 6 புதிய சமத்துவபுரங்களை இன்று திறந்து வைத்தேன்.
மேலும், 🌆TNUHDB சார்பில் 1,238.19 கோடி ரூபாயில் கட்டப்பட்டுள்ள 9,696 அடுக்குமாடிக் குடியிருப்புகள் திறப்பு -
🐢 தமிழ்நாடு நெய்தல் மீட்சி (#TNSHORE) இயக்கத்தின்கீழ் கிண்டியில் ‘கடல் ஆமை பாதுகாப்பு மையம்’ அமைக்க அடிக்கல் –
🏥 மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் 348 கோடியே 59 இலட்சம் ரூபாய் செலவிலான கட்டடங்கள் திறப்பு -
📘 தமிழ்நாடு மாநிலத்திற்கான நகர்ப்புறப் பசுமையாக்கல் கொள்கை 2026 வெளியீடு -
🇮🇳 #RepublicDay2026 கலை நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்குதல் உள்ளிட்ட இன்றைய நிகழ்வுகளின் தொகுப்பு!

In a roundup of the day's government activities, Tamil Nadu Chief Minister M.K. Stalin opened six new 'Samathuvapurams' — an equality-focused housing scheme originally introduced by former Chief Minister M. Karunanidhi (Kalaignar) — describing it as a pioneering initiative in India that his government continues in that progressive tradition. He also opened 9,696 flats built by the Tamil Nadu Urban Habitat Development Board (TNUHDB) at a cost of Rs 1,238.19 crore. Additionally, he laid the foundation stone for a sea turtle conservation centre in Guindy under the Tamil Nadu Neithal Meetchi (TNSHORE) coastal restoration initiative, inaugurated health and family welfare department buildings worth Rs 348.59 crore, released a new Tamil Nadu Urban Greening Policy for 2026, and distributed prizes to students who won art competitions held as part of Republic Day 2026 celebrations. The tweet bundles several distinct housing, environmental, health and cultural initiatives into a single day's activity summary.