நன்றி பாராட்டு விழா என்றார்கள்... சிறுபான்மையின மக்களுக்கும் மாணவர்களுக்கும் #DravidianModel செய்துள்ள சாதனை விளக்க மாநாடாக...
M.K. Stalin said a thanksgiving event organised by AIACHE and WCC turned into a conference showcasing his government's 'Dravidian Model' achievements for minority communities and students. He thanked the organisers and pledged to continue fulfilling their requests.
M.K.Stalin@mkstalinOriginal post
நன்றி பாராட்டு விழா என்றார்கள்...
சிறுபான்மையின மக்களுக்கும் மாணவர்களுக்கும் #DravidianModel செய்துள்ள சாதனை விளக்க மாநாடாக மாற்றிவிட்டார்கள்!
Thank you, AIACHE & WCC! நீங்கள் பொழிந்த அன்பும், மாணவிகள் எழுப்பிய கரவொலியும் சேர்ந்து "அடுத்தும் நாமதான்" எனச் சொல்லாமல் சொல்லிவிட்டது.
என்றும் உங்களில் ஒருவனாக இருந்து உங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவேன். #வெல்வோம்_ஒன்றாக!

Chief Minister M.K. Stalin recounted attending what was billed as a thanksgiving felicitation event organised by AIACHE and WCC, which he said became a platform to highlight his government's achievements for minority communities and students under what he calls the 'Dravidian Model' of governance. In the post, Stalin thanked the organisations for their affection and the enthusiasm shown by students, taking it as an implicit signal of continued support, and promised to remain one among the community and to keep fulfilling their demands. The tweet does not name any specific scheme, figure or new policy, framing the event instead as an endorsement of his government's overall record for minorities and students, ahead of the 2026 Assembly elections.