DMKSocial
Back to The Feed/Party & Elections
Party & Elections

#என்_வாக்குச்சாவடி_வெற்றி_வாக்குச்சாவடி: சென்னை - விழுப்புரம் மண்டலப் பயிற்சி மாநாடு வாக்குச்சாவடிப் பொறுப்பாளர்களே... காலங்கள் மாறலாம்; ...

At a Chennai-Viluppuram zone training conference for DMK booth-level workers, Chief Minister and party president M.K. Stalin urged cadres that no technology can replace door-to-door campaigning, meeting voters directly, and rallying support. He described party workers as the foundation of the DMK ahead of an election campaign referred to as 'Kalam 2026'.

M.K.StalinM.K.Stalin@mkstalin
Original post

Original post

#என்_வாக்குச்சாவடி_வெற்றி_வாக்குச்சாவடி: சென்னை - விழுப்புரம் மண்டலப் பயிற்சி மாநாடு

வாக்குச்சாவடிப் பொறுப்பாளர்களே...

காலங்கள் மாறலாம்; எத்தனையோ தொழில்நுட்பங்கள் - புதிய ஊடகங்கள் வந்திருக்கலாம்; ஆனால் களத்தில் மக்களைச் சந்தித்து, சாதனைகளைச் சொல்லி, கைகூப்பி வாக்கு சேகரிக்கும் பரப்புரையை எதுவுமே replace செய்ய முடியாது.

நீங்கள்தான் கழகத்தின் வேர்கள்! அறிவாலயத்தின் அஸ்திவாரமே நீங்கள்தான்! என் ஒட்டுமொத்த நம்பிக்கையும் நீங்கள்தான்!

தேர்தல் பணியில் கழக உடன்பிறப்புகளை மிஞ்ச யாரும் இல்லை என மீண்டும் காட்டுவோம்! #களம்2026-லும் #வெல்வோம்_ஒன்றாக!

#என்_வாக்குச்சாவடி_வெற்றி_வாக்குச்சாவடி: சென்னை - விழுப்புரம் மண்டலப் பயிற்சி மாநாடு  வாக்குச்சாவடிப் பொறுப்பாளர்களே...  காலங்கள் மாறலாம்; ...
Editorial context

Chief Minister and DMK president M.K. Stalin addressed a training conference for booth-level party workers held for the Chennai and Viluppuram zones. He told cadres that no matter how times change or what new technologies and media emerge, no digital tool can replace door-to-door campaigning that involves meeting people directly, narrating the government's achievements, and appealing for votes in person. Stalin described the party's booth-level workers as the roots of the DMK and the foundation of its ideology, saying he placed his full trust in them. He urged them to demonstrate once again that no one can surpass the DMK's cadre in election-related work, invoking the campaign hashtag 'My booth's victory is the election's victory' as part of the party's mobilisation for a campaign season referred to in the tweet as 'Kalam 2026' (Battlefield 2026).

31557 Views 124 Replies 1227 Reposts
#political#dmk#party-elections#chennai#booth-committee#viluppuram
View original post
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41