தேடி வரும் மக்களின் நம்பிக்கையைக் காப்பாற்றுங்கள்! அரசுக்கு நல்ல பெயரைப் பெற்றுத் தாருங்கள்! அரசின் பல்வேறு தேர்வு வாரியங்கள் மூலமாகத்...
Chief Minister M.K. Stalin handed over appointment orders to 9,801 young people selected through various Tamil Nadu government recruitment boards, welcoming them into government service and wishing them well for the state's future.
M.K.Stalin@mkstalinOriginal post
தேடி வரும் மக்களின் நம்பிக்கையைக் காப்பாற்றுங்கள்! அரசுக்கு நல்ல பெயரைப் பெற்றுத் தாருங்கள்!
அரசின் பல்வேறு தேர்வு வாரியங்கள் மூலமாகத் தேர்வான 9,801 இளைஞர்களுக்குப் பணிநியமன ஆணைகள் வழங்கி அரசுத் துறைகளுக்குள் வரவேற்றேன்!
தமிழ்நாட்டின் சிறந்த எதிர்காலத்துக்காக இவர்கள் ஒவ்வொருவரும் செயல்பட வாழ்த்துகள்!

Chief Minister M.K. Stalin presided over an event handing over appointment orders to 9,801 young people who had been selected through various Tamil Nadu government recruitment boards, welcoming them into different government departments. In his tweet, Stalin urged the new recruits to protect the trust that citizens place in government offices and to help build a good reputation for the administration. He wished them success as they take up their roles, framing the appointments as a contribution to Tamil Nadu's future. The tweet does not specify which departments or recruitment boards were involved beyond the aggregate figure of appointments.