DMKSocial
Back to The Feed/Culture & Heritage
Culture & Heritage

கீழடி திறந்தவெளி அருங்காட்சியகம் திறப்பு; தேர்வுகள் முடிந்ததும் மாணவர்களைப் பெற்றோர் அழைத்து வாருங்கள் கீழடியின் பானை ஓடுகளில் நாம்...

Chief Minister M.K. Stalin inaugurated the Keezhadi open-air museum, inviting parents to bring children to visit after their exams, and referenced findings that Tamili script discovered on pottery shards at the Keezhadi excavation site have also reportedly been found on pyramids in Egypt. He also laid foundation stones for new museums at Ramanathapuram-Nawa and Erode-Noyyal.

M.K.StalinM.K.Stalin@mkstalin
Original post

Original post

கீழடி திறந்தவெளி அருங்காட்சியகம் திறப்பு; தேர்வுகள் முடிந்ததும் மாணவர்களைப் பெற்றோர் அழைத்து வாருங்கள்

கீழடியின் பானை ஓடுகளில் நாம் கண்டெடுத்த தமிழி எழுத்துகள், கடல் கடந்து, எகிப்து நாட்டின் பிரமிடுகளிலும் இடம்பெற்றுள்ள மகிழ்ச்சியை மேலும் பெருக்கிடும் வகையில், கீழடி திறந்தவெளி அருங்காட்சியகத்தைத் திறந்து வைத்திருக்கிறேன்.

இராமநாதபுரம் - நாவாய், ஈரோடு - நொய்யல் அருங்காட்சியகங்களுக்கு அடிக்கல் நாட்டியிருக்கிறேன்.

தமிழர் தொன்மையின் தடங்களைத் தேடித் தேடிக் கண்டறிந்து உலகுக்கு அறிவிப்போம்! இந்தியத் துணைக்கண்டத்தின் வரலாற்றைத் தெற்கில் இருந்தே எழுதுவோம்! #DravidianModel

கீழடி திறந்தவெளி அருங்காட்சியகம் திறப்பு; தேர்வுகள் முடிந்ததும் மாணவர்களைப் பெற்றோர் அழைத்து வாருங்கள்  கீழடியின் பானை ஓடுகளில் நாம்...
Editorial context

Chief Minister M.K. Stalin inaugurated the Keezhadi open-air museum, an extension of the ongoing Keezhadi archaeological site in Tamil Nadu, and invited parents to bring their children to visit once school examinations are over. In his tweet, Stalin referenced findings that Tamili script inscriptions discovered on pottery shards at Keezhadi have also reportedly been identified on pyramids in Egypt, describing this as adding to the significance of the discoveries. He said the government would continue searching for and revealing traces of ancient Tamil civilisation to the world, framing this as part of an effort to write the history of the Indian subcontinent from a southern perspective. Stalin also announced that foundation stones had been laid for new museums at Ramanathapuram-Nawa and Erode-Noyyal. The tweet does not provide further verification details on the Egypt pyramid claim beyond stating it in passing.

28123 Views 68 Replies 1034 Reposts
#political#culture-heritage#archaeology#ramanathapuram#keezhadi#tamil-heritage
View original post
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41