தனிப்பெருங்கருணை கொண்ட நம் #DravidianModel அரசின் சார்பில் அனைத்துலக வள்ளலார் மாநாடு வாடிய பயிரைக் கண்டு வாடிய வள்ளலார் பெருமகனாரின்...
Chief Minister M.K. Stalin released eight new announcements at the International Vallalar Conference, organized by the Tamil Nadu government in honour of the 19th-century Tamil saint and social reformer Vallalar (Ramalinga Swamigal). The tweet does not specify the content of the announcements, instead emphasizing Vallalar's philosophy of compassion and opposition to social superstition.
M.K.Stalin@mkstalinOriginal post
தனிப்பெருங்கருணை கொண்ட நம் #DravidianModel அரசின் சார்பில் அனைத்துலக வள்ளலார் மாநாடு
வாடிய பயிரைக் கண்டு வாடிய வள்ளலார் பெருமகனாரின் அன்புநெறி அகிலமெங்கும் சென்று சேர நாம் நடத்தும் அனைத்துலக வள்ளலார் மாநாட்டில் எட்டு புதிய அறிவிப்புகளை வெளியிட்டேன்.
பசிப்பிணி போக்கி, சமூகத்தில் நிலவிய கண்மூடித்தனமான பிற்போக்குவாதங்களைச் சாடி, அனைத்து உயிர்களையும் ஒன்றெனக் கருதிய வள்ளலாரின் வழிநடப்போம்! அவர்காட்டிய அறநெறியில் அன்பு செய்வோம்!

Chief Minister M.K. Stalin took part in the International Vallalar Conference, organised by the Tamil Nadu government to honour Vallalar (Ramalinga Swamigal), a 19th-century Tamil saint known for his philosophy of universal compassion and his opposition to hunger and social superstition. At the conference, Stalin said he released eight new announcements, though the tweet does not specify what these announcements pertain to. He invoked Vallalar's teachings on treating all living beings as one and called on people to follow the saint's path of righteous compassion. The tweet situates the conference and the accompanying announcements within the government's broader engagement with Tamil cultural and philosophical heritage, though the substantive content and beneficiaries of the eight announcements are not detailed.