DMKSocial
Back to The Feed/Transport & Infrastructure
Transport & Infrastructure

நீண்ட பாலங்களை அமைத்துச் சாதனை படைத்துவரும் நமது #DravidianModel-இல், அடுத்து மதுரையில் அமைகிறது 1.3 கிலோமீட்டர் நீளமுள்ள “நேதாஜி சுபாஷ்...

Chief Minister M.K. Stalin announced that a new 1.3-kilometre flyover in Madurai, built at a cost of Rs 213 crore, will be named after Indian independence movement leader Netaji Subhash Chandra Bose. He said he would formally open the flyover, which runs from Thamukkam Ground to the Nelpettai Anna statue, during his visit to Madurai on the 21st.

M.K.StalinM.K.Stalin@mkstalin
Original post

Original post

நீண்ட பாலங்களை அமைத்துச் சாதனை படைத்துவரும் நமது #DravidianModel-இல், அடுத்து மதுரையில் அமைகிறது 1.3 கிலோமீட்டர் நீளமுள்ள “நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மேம்பாலம்”!

தமுக்கம் மைதானம் முதல் நெல்பேட்டை அண்ணா சிலை வரை கட்டப்பட்டுள்ள பாலத்திற்கு, இந்திய நாட்டின் விடுதலைக்காகத் தனக்கெனப் பாதையை உருவாக்கி, நம் தென்மாவட்ட மக்களை விடுதலைப் போரில் ஈடுபடுத்திய வீரத்தின் அடையாளமான #NetajiSubashChandraBose அவர்களின் பெயரைச் சூட்டிப் பெருமிதம் கொள்கிறேன்.

ரூ.213 கோடியில் கட்டப்பட்டுள்ள இந்தப் பாலத்தை வரும் 21-ஆம் நாள் என்னுடைய மதுரைப் பயணத்தில் திறந்து வைக்கிறேன்.

நீண்ட பாலங்களை அமைத்துச் சாதனை படைத்துவரும் நமது #DravidianModel-இல், அடுத்து மதுரையில் அமைகிறது 1.3 கிலோமீட்டர் நீளமுள்ள “நேதாஜி சுபாஷ்...
Editorial context

Tamil Nadu Chief Minister M.K. Stalin announced that a newly built 1.3-kilometre flyover in Madurai will be named 'Netaji Subhash Chandra Bose Flyover' after the Indian independence leader, in recognition of his role in mobilising people from southern Tamil Nadu districts in the freedom struggle. The flyover runs from Thamukkam Ground to the Nelpettai Anna statue and has been constructed at a cost of Rs 213 crore. Stalin said the government continues to set records for building long flyovers as part of what it calls the 'Dravidian Model' of infrastructure development. He announced that he would formally inaugurate the flyover on the 21st during a scheduled visit to Madurai. No further details on the flyover's traffic impact or construction timeline are given in the tweet.

58876 Views 105 Replies 894 Reposts
#political#dravidian-model#transport-infrastructure#madurai#netaji-subhash-chandra-bose-flyover
View original post
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41