DMKSocial
Back to The Feed/Governance & Administration
Governance & Administration

“இதுதான் வளர்ச்சி! தமிழ்நாடுதான் இந்தியாவுக்கான மாடல்” என்று அனைவரும் பாராட்டிடும் ஐந்தாண்டு சாதனைகளின் தொகுப்பாக, இடைக்கால நிதிநிலை...

Tamil Nadu Finance Minister Thangam Thennarasu presented an interim budget summarizing the state government's achievements over the past five years, which Chief Minister M.K. Stalin described as proof that 'Tamil Nadu is India's model' for development. Stalin said the government would present a full budget in July with new announcements under what he called 'Dravidian Model 2.0', while accusing the Union government of discriminating against Tamil Nadu.

M.K.StalinM.K.Stalin@mkstalin
Original post

Original post

“இதுதான் வளர்ச்சி! தமிழ்நாடுதான் இந்தியாவுக்கான மாடல்” என்று அனைவரும் பாராட்டிடும் ஐந்தாண்டு சாதனைகளின் தொகுப்பாக, இடைக்கால நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்திருக்கிறார் மாண்புமிகு @TThenarasu அவர்கள்!

ஒன்றிய அரசின் ஓரவஞ்சனைகளை மீறி, அவர்களது வஞ்சகங்களைத் திறமையாகக் கையாண்டு, வளர்ச்சியில் சாதனை படைத்திருக்கும் ஐந்தாண்டுகளை நிறைவு செய்கிறோம்!

ஜூலை மாதம் #DravidianModel 2.0-வில் புதிய அறிவிப்புகளுடன் இன்னும் பிரமாண்டமான சாதனைகளுக்கு அடித்தளமிடும் நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்வோம்!

நமது #DravidianModel அரசின் சாதனைகளில் சிலவற்றையும் - ஒன்றிய பா.ஜ.க. அரசு செய்துவரும் ஓரவஞ்சனைகளில் சிலவற்றையும் உங்களின் பார்வைக்குப் பகிர்கிறேன்…

#TNInterimBudget

“இதுதான் வளர்ச்சி! தமிழ்நாடுதான் இந்தியாவுக்கான மாடல்” என்று அனைவரும் பாராட்டிடும் ஐந்தாண்டு சாதனைகளின் தொகுப்பாக, இடைக்கால நிதிநிலை...“இதுதான் வளர்ச்சி! தமிழ்நாடுதான் இந்தியாவுக்கான மாடல்” என்று அனைவரும் பாராட்டிடும் ஐந்தாண்டு சாதனைகளின் தொகுப்பாக, இடைக்கால நிதிநிலை...“இதுதான் வளர்ச்சி! தமிழ்நாடுதான் இந்தியாவுக்கான மாடல்” என்று அனைவரும் பாராட்டிடும் ஐந்தாண்டு சாதனைகளின் தொகுப்பாக, இடைக்கால நிதிநிலை...“இதுதான் வளர்ச்சி! தமிழ்நாடுதான் இந்தியாவுக்கான மாடல்” என்று அனைவரும் பாராட்டிடும் ஐந்தாண்டு சாதனைகளின் தொகுப்பாக, இடைக்கால நிதிநிலை...
Editorial context

Tamil Nadu Finance Minister Thangam Thennarasu tabled an interim budget in the state assembly, which Chief Minister M.K. Stalin described as a compilation of five years of development achievements that has led people to call Tamil Nadu 'India's model' state. Stalin said the government had skilfully managed alleged discriminatory actions by the Union government while still achieving record growth over its five-year term. He announced that a full budget, with new announcements, would be presented in July under what he termed 'Dravidian Model 2.0', laying the foundation for further achievements. Stalin said he would share some of the state government's achievements as well as instances of what he called bias by the Union Bharatiya Janata Party (BJP) government. The tweet frames the budget presentation within an ongoing political narrative contrasting Tamil Nadu's governance record with its relationship with the Union government, though specific budget figures beyond this framing are not detailed in the tweet itself.

64179 Views 417 Replies 2283 Reposts
#political#governance-administration#dravidian-model#union-state-relations#tn-interim-budget
View original post
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41