DMKSocial
Back to The Feed/Culture & Heritage
Culture & Heritage

விடுதலைப் போராளி - இந்தியப் பொதுவுடைமை இயக்க முன்னோடி - 'சிந்தனைச் சிற்பி' சிங்காரவேலர் பிறந்தநாள் தந்தை பெரியாருடன் குடிஅரசில் இணைந்த -...

M.K. Stalin paid homage to legendary communist pioneer Singaravelar, celebrating his historic contributions to the labor movement and social justice.

M.K.StalinM.K.Stalin@mkstalin
Original post

Original post

விடுதலைப் போராளி - இந்தியப் பொதுவுடைமை இயக்க முன்னோடி - 'சிந்தனைச் சிற்பி' சிங்காரவேலர் பிறந்தநாள்

தந்தை பெரியாருடன் குடிஅரசில் இணைந்த - பேரறிஞர் அண்ணா பெரிதும் வியந்த மாமேதை சிங்காரவேலர் அவர்கள்!

சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அவருக்குச் சிலை அமைத்து, அந்த அலுவலகத்துக்குச் 'சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் மாளிகை' என்றே பெயரும் சூட்டியவர் நம் தலைவர் கலைஞர்.

இந்தியாவில் முதன்முறையாக மே-1 உழைப்பாளர் நாளைச் செவ்வண்ணக் கொடியேற்றிக் கொண்டாடி, தொழிலாளர் நலனுக்காகத் தம் வாழ்வையே அர்ப்பணித்த சிங்காரவேலரின் புகழைத் தொடர்ந்து போற்றுவோம்! இனி வரும் தலைமுறைகளுக்குப் பாடமாகச் சொல்வோம்!

விடுதலைப் போராளி - இந்தியப் பொதுவுடைமை இயக்க முன்னோடி - 'சிந்தனைச் சிற்பி' சிங்காரவேலர் பிறந்தநாள்  தந்தை பெரியாருடன் குடிஅரசில் இணைந்த -...
Editorial context

Paying reverent homage to freedom fighter and pioneer of the Indian communist movement, Ma. Singaravelar, on his birth anniversary, M.K. Stalin celebrated the iconic leader known as "Chintanai Sirpi" (Architect of Thought). Singaravelar organized India’s first May Day celebration on the sands of Chennai's Marina beach in 1923, raising the red flag for workers' rights.

Stalin highlighted Singaravelar’s unique role in harmonizing Marxist labor philosophy with Periyar’s Self-Respect Movement, recognizing that dismantling caste oppression is essential to achieve true working-class liberation. The DMK government honored his memory by naming major administrative complexes after him and preserving his literary works. Stalin reaffirmed that the party will always defend labor dignity and working-class solidarity.

17797 Views 59 Replies 680 Reposts
#non-political#culture-heritage#singaravelar#periyar#tamil-nadu-history#kalaignar-tribute
View original post
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41