DMKSocial
Back to The Feed/Culture & Heritage
Culture & Heritage

இன்றைய நிகழ்வுகளின் தொகுப்பில், தமிழ்நாட்டில் வாழும் இலங்கைத் தமிழ்ச் சொந்தங்களின் குடியுரிமைக்காகப் போராடி வரும் நம் மேல் அவர்கள் பொழிந்த...

In a round-up of the day's events, M.K. Stalin noted the affection shown by Sri Lankan Tamils in Tamil Nadu over his advocacy for their citizenship rights, the gifting of 7 books to the Tamil community under the 'Dravida Kalanjiyam' project, and the naming of Chennai Corporation roads after singers M.S. Viswanathan, Seergazhi Govindarajan, and Trichy Loganathan.

M.K.StalinM.K.Stalin@mkstalin
Original post

Original post

இன்றைய நிகழ்வுகளின் தொகுப்பில்,

தமிழ்நாட்டில் வாழும் இலங்கைத் தமிழ்ச் சொந்தங்களின் குடியுரிமைக்காகப் போராடி வரும் நம் மேல் அவர்கள் பொழிந்த அன்பு -

திராவிடக் களஞ்சியம் திட்டத்தின்கீழ் 7 புத்தகங்களைத் தமிழ்ச் சமூகத்துக்குக் அறிவுக் கொடையாக வழங்கிய கடமை –

மெல்லிசை மன்னர் MSV, வளமார் வெண்கலக்குரல் பாடகர் சீர்காழி கோவிந்தராஜன், பழம்பெரும் பின்னணிப் பாடகர் திருச்சி லோகநாதன் ஆகியோரது பெயர்களை @chennaicorp சாலைகளுக்குச் சூட்டிய மனநிறைவு!

இன்றைய நிகழ்வுகளின் தொகுப்பில்,  தமிழ்நாட்டில் வாழும் இலங்கைத் தமிழ்ச் சொந்தங்களின் குடியுரிமைக்காகப் போராடி வரும் நம் மேல் அவர்கள் பொழிந்த...இன்றைய நிகழ்வுகளின் தொகுப்பில்,  தமிழ்நாட்டில் வாழும் இலங்கைத் தமிழ்ச் சொந்தங்களின் குடியுரிமைக்காகப் போராடி வரும் நம் மேல் அவர்கள் பொழிந்த...
Editorial context

Chief Minister M.K. Stalin summarised a set of events from his day, spanning cultural, diaspora and civic honour themes. He referred to the warmth shown by Sri Lankan Tamil residents in Tamil Nadu in response to his continued advocacy for their citizenship rights. He also noted the release of seven books gifted to the Tamil community under the 'Dravida Kalanjiyam' (Dravidian Treasury) project, describing it as a duty toward knowledge-sharing. Additionally, Stalin expressed satisfaction over the Chennai Corporation naming roads after renowned musicians: composer M.S. Viswanathan, playback singer Seergazhi Govindarajan, and playback singer Trichy Loganathan, honouring their contributions to Tamil music and cinema.

14846 Views 42 Replies 594 Reposts
#political#culture-heritage#sri-lankan-tamils#chennai-corporation#dravida-kalanjiyam#road-naming
View original post
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41