DMKSocial
Sports

#ChampionsOfTamilNadu: துணை முதலமைச்சரின் துடிப்பால் உயரப் பறக்கும் விளையாட்டுத் துறை! ⬆️ உயரிய ஊக்கத் தொகைகள், பாரா வீரர்கள் உட்பட...

M.K. Stalin credited Deputy Chief Minister Udhayanidhi Stalin's leadership over the past three years for growth in Tamil Nadu's sports department, including higher incentives, government jobs for para-athletes, and world-class training, and announced laying the foundation stone for a 'Global Sports City' in Chennai.

M.K.StalinM.K.Stalin@mkstalin
Original post

Original post

#ChampionsOfTamilNadu: துணை முதலமைச்சரின் துடிப்பால் உயரப் பறக்கும் விளையாட்டுத் துறை!

⬆️ உயரிய ஊக்கத் தொகைகள், பாரா வீரர்கள் உட்பட விளையாட்டு வீரர்களுக்கு முன்னெப்போதும் இல்லா அளவில் அரசு வேலைகள், உலகத் தரத்திலான பயிற்சி ஆகியவற்றால் @Udhaystalin அவர்கள் பொறுப்பேற்ற 3 ஆண்டுகளில் நம் @SportsTN_ வளர்ச்சி Triple Jump செய்துள்ளது.

🏟️ மாநிலமெங்கும் Mini Stadium அமைத்ததன் தொடர்ச்சியாக, சென்னையில் நாம் அமைக்கவுள்ள "Global Sports City"-க்கு இன்றைய நிகழ்வில் அடிக்கல் நாட்டியிருக்கிறேன்.

🏅 கல்வியும், விளையாட்டும் நம் இளைஞர்களின் இரு கண்களாகத் திகழட்டும்! நாங்களும் வென்று வருவோம்! உங்களையும் உலகை வெல்ல வைப்போம்!

#வெல்வோம்_ஒன்றாக

#ChampionsOfTamilNadu: துணை முதலமைச்சரின் துடிப்பால் உயரப் பறக்கும் விளையாட்டுத் துறை!  ⬆️ உயரிய ஊக்கத் தொகைகள், பாரா வீரர்கள் உட்பட...
Editorial context

Chief Minister M.K. Stalin credited Deputy Chief Minister Udhayanidhi Stalin's stewardship of the Sports Development Authority of Tamil Nadu over the past three years for what he described as a 'triple jump' in growth, citing higher incentive payments, an unprecedented number of government jobs for sportspersons including para-athletes, and access to world-class training facilities. Building on the establishment of mini stadiums across the state, Stalin announced laying the foundation stone for a 'Global Sports City' in Chennai. He said education and sports should be the 'two eyes' guiding the state's youth, expressing confidence that Tamil Nadu's sportspersons would achieve global success, under the campaign hashtag 'Velvom Ondraga' (Let's Win Together).

27368 Views 92 Replies 922 Reposts
#political#chennai#udhayanidhi-stalin#sports#global-sports-city#para-athletes
View original post
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41