DMKSocial
Back to The Feed/Culture & Heritage
Culture & Heritage

தமிழ்த்தாத்தா உ.வே.சா. பிறந்தநாள்! மண்ணோடு மண்ணாகப் போகவிருந்த பழந்தமிழ் இலக்கியங்களைச் சுவடிகளில் இருந்து அச்சுப்பதிப்பாகக் கொண்டு வந்த...

On the birth anniversary of U.V. Swaminatha Iyer, known as 'Tamil Thatha' for printing ancient Tamil literary works from palm-leaf manuscripts, M.K. Stalin paid tribute to him on behalf of the state government.

M.K.StalinM.K.Stalin@mkstalin
Original post

Original post

தமிழ்த்தாத்தா உ.வே.சா. பிறந்தநாள்!

மண்ணோடு மண்ணாகப் போகவிருந்த பழந்தமிழ் இலக்கியங்களைச் சுவடிகளில் இருந்து அச்சுப்பதிப்பாகக் கொண்டு வந்த ‘தமிழ்த்தாத்தா’ உ.வே.சா. அவர்களின் பிறந்தநாளில், மண்ணுக்கடியில் இருக்கும் தமிழரின் தொல் நாகரிகத்தை வெளிக்கொணரும் நமது #DravidianModel அரசின் சார்பில் அவரைப் போற்றி வணங்குகிறேன்!

தமிழ்த்தாத்தா உ.வே.சா. பிறந்தநாள்!  மண்ணோடு மண்ணாகப் போகவிருந்த பழந்தமிழ் இலக்கியங்களைச் சுவடிகளில் இருந்து அச்சுப்பதிப்பாகக் கொண்டு வந்த...
Editorial context

Chief Minister M.K. Stalin paid tribute on the birth anniversary of U.V. Swaminatha Iyer, revered as 'Tamil Thatha' (Grandfather of Tamil) for his pioneering work in transcribing ancient Tamil literary texts from deteriorating palm-leaf manuscripts into printed editions, preserving them for future generations. Stalin offered his respects on behalf of the state government, linking the tribute to the government's broader efforts to bring ancient Tamil heritage to light. The post is a ceremonial commemoration and does not announce any new scheme, policy or decision.

16909 Views 50 Replies 531 Reposts
#culture-heritage#non-political#tamil-literature#birth-anniversary-tribute
View original post
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41