DMKSocial
Back to The Feed/Culture & Heritage
Culture & Heritage

ததும்பும் தமிழ்ப் பெருமிதம் 🔷 கீழடியில் இருந்ததை மேலெழுப்பினோம், 🔷 பொருநை நம் பெருமை எனக் கொண்டாடினோம், 🔷 இரும்பின் தொன்மையை உலகறியச்...

M.K. Stalin announced the release of a book compiling the state's cultural achievements under the 'Dravidian Model' government, including the Keeladi excavations, celebration of the Porunai river's heritage, findings on ancient iron-age antiquity, the silver jubilee of the Periyar statue, the centenary of the Indus Valley civilization discovery, and a revived Valluvar Kottam festival.

M.K.StalinM.K.Stalin@mkstalin
Original post

Original post

ததும்பும் தமிழ்ப் பெருமிதம்

🔷 கீழடியில் இருந்ததை மேலெழுப்பினோம்,

🔷 பொருநை நம் பெருமை எனக் கொண்டாடினோம்,

🔷 இரும்பின் தொன்மையை உலகறியச் செய்தோம்,

🔷 பேரறிவுச் சிலையின் வெள்ளிவிழா,

🔷 சிந்துவெளி நாகரிகக் கண்டுபிடிப்பின் நூற்றாண்டு விழா,

🔷 வள்ளுவர் கோட்டம் புதுப்பித்த திருவிழா -என நம் #DravidianModel ஆட்சியின் தமிழ்ச் சாதனைத் தொகுப்பாக வெளிவந்துள்ள நூல்.

'இது ஒரு கட்சியின் அரசல்ல, தமிழினத்தின் அரசு' என்பதை எவரும் மறுத்துரைக்க முடியாது நிறுவும் வரலாற்று ஆவணம்!

பதிவிறக்கம் செய்ய: https://t.co/s5Iflw6o8y

ததும்பும் தமிழ்ப் பெருமிதம்  🔷 கீழடியில் இருந்ததை மேலெழுப்பினோம்,  🔷 பொருநை நம் பெருமை எனக் கொண்டாடினோம்,  🔷 இரும்பின் தொன்மையை உலகறியச்...
Editorial context

Chief Minister M.K. Stalin announced the release of a book documenting a series of Tamil cultural and archaeological milestones achieved during his government's tenure, describing it as evidence that Tamil Nadu's administration represents the Tamil community rather than a single political party. The listed achievements include the Keeladi archaeological excavations, celebrations around the Porunai (Thamirabarani) river's heritage significance, findings asserting the antiquity of iron usage in the Tamil region, the silver jubilee of a Periyar statue, the centenary celebration of the discovery of the Indus Valley civilization, and a renewed festival at Valluvar Kottam, a monument dedicated to Tamil poet Thiruvalluvar. A download link for the compilation was shared alongside the announcement.

34785 Views 95 Replies 1163 Reposts
#political#culture-heritage#dravidian-model#keeladi#tamil-pride#porunai
View original post
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41