DMKSocial
Back to The Feed/Party & Elections
Party & Elections

LOADING 2.0: Offline, Online என இரண்டிலும் கழகத்தின் இருவண்ணக் கொடிதான் பறக்க வேண்டும்! எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல், தமிழ்நாட்டின்...

M.K. Stalin urged the DMK's online volunteer network, referred to as the 'Digital Dravidian Stock,' to keep promoting the party's achievements and development agenda rather than the BJP's 'riot agenda,' both online and offline, ahead of the election, promising to meet them again after victory.

M.K.StalinM.K.Stalin@mkstalin
Original post

Original post

LOADING 2.0: Offline, Online என இரண்டிலும் கழகத்தின் இருவண்ணக் கொடிதான் பறக்க வேண்டும்!

எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல், தமிழ்நாட்டின் எதிர்காலத்துக்காகக் கழகத்தை ஆதரித்து இணையத்தில் களமாடும் Digital Dravidian Stock அனைவரும் உங்கள் பணியை இன்னும் ஊக்கத்தோடு தொடருங்கள்!

பா.ஜ.க.வின் கலவர agenda இங்கு காலூன்றாமல், வளர்ச்சி agenda-வை முன்னிறுத்துங்கள். கழகத்தின் திட்டங்களும் சாதனைகளும்தான் மாநிலம் முழுவதும் பேசுபொருளாக இருக்க வேண்டும்.

சிறப்பாகச் செயல்படும் உங்கள் அனைவரையும் தேர்தல் வெற்றிக்குப் பிறகு #DravidianModel 2.0-வில் மீண்டும் சந்திக்கிறேன்.

@DMKITwing @TRBRajaa #Loading2Point0

LOADING 2.0: Offline, Online என இரண்டிலும் கழகத்தின் இருவண்ணக் கொடிதான் பறக்க வேண்டும்!  எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல், தமிழ்நாட்டின்...LOADING 2.0: Offline, Online என இரண்டிலும் கழகத்தின் இருவண்ணக் கொடிதான் பறக்க வேண்டும்!  எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல், தமிழ்நாட்டின்...LOADING 2.0: Offline, Online என இரண்டிலும் கழகத்தின் இருவண்ணக் கொடிதான் பறக்க வேண்டும்!  எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல், தமிழ்நாட்டின்...LOADING 2.0: Offline, Online என இரண்டிலும் கழகத்தின் இருவண்ணக் கொடிதான் பறக்க வேண்டும்!  எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல், தமிழ்நாட்டின்...
Editorial context

In a message addressed to the DMK's digital volunteer base, described as the 'Digital Dravidian Stock,' Chief Minister and DMK President M.K. Stalin urged supporters to keep the party's flag flying both online and offline. He called on volunteers to continue their work without expecting anything in return, focusing on Tamil Nadu's future rather than personal gain. Stalin contrasted what he termed the BJP's 'riot agenda' with the DMK's 'development agenda,' urging that the party's schemes and achievements remain the dominant talking points across the state. Tagging the DMK IT Wing and its functionary T.R.B. Rajaa, Stalin said he would meet the volunteers again under a second term of the 'Dravidian Model' government after the party's expected election victory.

46168 Views 263 Replies 1325 Reposts
#political#party-elections#loading-2-0#dmk-it-wing#digital-campaign
View original post
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41