DMKSocial
Back to The Feed/Transport & Infrastructure
Transport & Infrastructure

மாமதுரையின் உட்கட்டமைப்பை வலுப்படுத்தும் மேலும் இரண்டு பாலங்கள்! 📚 கலைஞர் நூற்றாண்டு நூலகம், 🐂 கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம், 🔷...

M.K. Stalin inaugurated two new flyovers in Madurai: the Netaji Subhash Chandra Bose flyover from Thamukkam to the Nelpet Anna statue, and the Veerapandiya Kattabomman Road flyover between Thirumangalam and Kallikudi railway stations, continuing a list of infrastructure projects in the city.

M.K.StalinM.K.Stalin@mkstalin
Original post

Original post

மாமதுரையின் உட்கட்டமைப்பை வலுப்படுத்தும் மேலும் இரண்டு பாலங்கள்!

📚 கலைஞர் நூற்றாண்டு நூலகம், 🐂 கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம், 🔷 கீழடி அருங்காட்சியகம், 🏑 உலகத்தரத்திலான ஹாக்கி மைதானம், 🔷 வீர மங்கை வேலுநாச்சியார் மேம்பாலம்

உள்ளிட்ட திட்டங்களைத் தொடர்ந்து, இன்று,

🔷 தமுக்கம் முதல் நெல்பேட்டை அண்ணா சிலை வரையிலான “நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மேம்பாலம்” -

🔷 திருமங்கலம் - கள்ளிக்குடி இரயில் நிலையங்களுக்கு இடையே கட்டப்பட்டுள்ள “வீரபாண்டிய கட்டபொம்மன் சாலை மேம்பாலம்” - ஆகியவற்றைத் திறந்து வைத்துள்ளேன்.

இன்னும் லிஸ்ட் இருக்கு… (1/2)

மாமதுரையின் உட்கட்டமைப்பை வலுப்படுத்தும் மேலும் இரண்டு பாலங்கள்!  📚 கலைஞர் நூற்றாண்டு நூலகம், 🐂 கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம், 🔷...
Editorial context

Continuing a series of infrastructure inaugurations in Madurai, Chief Minister M.K. Stalin opened two new flyovers to strengthen the city's road network. The first, named the 'Netaji Subhash Chandra Bose flyover,' runs from Thamukkam to the Nelpet Anna statue. The second, the 'Veerapandiya Kattabomman Road flyover,' has been built between Thirumangalam and Kallikudi railway stations. Stalin referenced these as a continuation of earlier projects in Madurai, including the Kalaignar Centenary Library, a Jallikattu (bull-taming) arena, the Keeladi museum, a hockey ground, and the Veeramangai Velu Nachiyar flyover, indicating an ongoing infrastructure push in the region as part of a multi-part announcement.

47022 Views 92 Replies 932 Reposts
#political#transport-infrastructure#madurai#thirumangalam#flyover#kallikudi
View original post
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41