இலங்கைத் தமிழ்ச் சொந்தங்களுக்கு நிரந்தரக் குடியிருப்புகளை வழங்கி வருகிறோம்! நிரந்தரக் குடியுரிமையும் பெற்றுத் தரப் போராடுவோம்! 🏡 இலங்கைத்...
M.K. Stalin outlined ongoing Tamil Nadu government support for Sri Lankan Tamil refugees, including permanent housing, education scholarships for their children, and self-help group funding and skill training. He said the state would continue pressing the Union government to grant these long-term residents permanent Indian citizenship.
M.K.Stalin@mkstalinOriginal post
இலங்கைத் தமிழ்ச் சொந்தங்களுக்கு நிரந்தரக் குடியிருப்புகளை வழங்கி வருகிறோம்! நிரந்தரக் குடியுரிமையும் பெற்றுத் தரப் போராடுவோம்!
🏡 இலங்கைத் தமிழர்களுக்கு வீடுகள்,
💷 அவர்களின் குழந்தைகள் உயர்கல்வி பயில 3 கல்வியாண்டுகளில் 5,771 மாணவர்களுக்கு 11.07 கோடி ரூபாய் கல்வி உதவித்தொகை,
🤝 சுயஉதவிக் குழுக்களுக்கு நிதி, திறன் மேம்பாட்டுப் பயிற்சி உள்ளிட்டவற்றை வழங்கி அவர்களின் வாழ்வாதாரம் பேணி வருகிறது நமது #DravidianModel அரசு!
நீண்டகாலமாக இந்திய மண்ணில் வசித்து வரும் அவர்களுக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய குடியுரிமையை இந்திய அரசு விரைந்து வழங்கும் என எதிர்பார்க்கிறோம். அதுவரை நம் குரல் தமிழ்ச் சொந்தங்களுக்காகத் தொடர்ந்து ஒலிக்கும்!

Chief Minister M.K. Stalin detailed measures his Dravidian Model government has taken to support Sri Lankan Tamil refugees living in Tamil Nadu, saying the state has been providing them permanent housing. He said that over three academic years, 5,771 students from these refugee families had received higher education scholarships totalling Rs 11.07 crore, and that the government also provides funding and skill development training to their self-help groups to support their livelihoods. Stalin said that since these refugees have lived on Indian soil for a long time, they rightfully deserve citizenship, and expressed hope that the Union government would grant it to them swiftly. He said the state's voice would continue to speak up for these Tamil relatives from Sri Lanka until that citizenship demand is met, framing it as an ongoing appeal to the central government.