DMKSocial
Back to The Feed/Culture & Heritage
Culture & Heritage

குமரியில் இருந்து நாகர்கோயில் செல்ல 2 மணி நேரம் ஆகுமளவுக்கு வழியெங்கும் காத்திருந்து நாஞ்சில் மக்கள் பொழிந்த அன்போடு தொடரும் குமரி மாவட்ட...

M.K. Stalin traveled through Kanyakumari district to Nagercoil, where crowds waited along the route for around two hours. He inaugurated a statue of freedom fighter R. Ponnappa Nadar, a statue of former Chief Minister Kalaignar erected by the local DMK unit, and a creative studio ('Padaippagam') named after himself.

M.K.StalinM.K.Stalin@mkstalin
Original post

Original post

குமரியில் இருந்து நாகர்கோயில் செல்ல 2 மணி நேரம் ஆகுமளவுக்கு வழியெங்கும் காத்திருந்து நாஞ்சில் மக்கள் பொழிந்த அன்போடு தொடரும் குமரி மாவட்ட நிகழ்ச்சிகள்

'விடுதலைப் போராட்ட வீரர் - மார்ஷல் நேசமணி அவர்களின் தளபதி' திரு. ஆர். பொன்னப்ப நாடார் அவர்களுக்கு நமது #DravidianModel அரசு அமைத்துள்ள திருவுருவச் சிலையினையும்,

முப்பால் தந்த வள்ளுவருக்கு வானுயர் பேரறிவுச் சிலை அமைத்த முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களுக்குக் கன்னியாகுமரி கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர் சார்பில் அமைக்கப்பட்டுள்ள திருவுருவச் சிலையினையும்,

எனது பெயரில் அமைக்கப்பட்டுள்ள படைப்பகத்தையும் திறந்து வைத்து மகிழ்ச்சி கொண்டேன்!

குமரியில் இருந்து நாகர்கோயில் செல்ல 2 மணி நேரம் ஆகுமளவுக்கு வழியெங்கும் காத்திருந்து நாஞ்சில் மக்கள் பொழிந்த அன்போடு தொடரும் குமரி மாவட்ட...
Editorial context

Chief Minister M.K. Stalin described a journey from Kanyakumari to Nagercoil during which residents waited along the roadside for about two hours to greet him, a display of affection he said continued throughout the district's events. During the visit, his government inaugurated a statue honoring R. Ponnappa Nadar, described as a lieutenant of freedom fighter Marshal Nesamony. He also inaugurated a statue of former Chief Minister Kalaignar (M. Karunanidhi), who had earlier built a towering 'Statue of Wisdom' honoring the Tamil poet-saint Valluvar; this statue of Kalaignar was erected by the DMK's East Kanyakumari district unit secretariat. Additionally, Stalin inaugurated a creative studio named after himself. The tweet does not provide construction costs or dates for these memorials.

27856 Views 87 Replies 730 Reposts
#political#culture-heritage#nagercoil#kanyakumari#statue-inauguration
View original post
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41