வள்ளுவ முனையில் வரலாறு படைத்திட்ட பிரமாண்ட அரசு விழா! இதுவரையில் இல்லாத அளவிற்கு 3,12,082 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி, குமரி...
At a large government event held at Vivekananda Rock/Valluvar point in Kanyakumari, M.K. Stalin distributed welfare scheme assistance to 312,082 beneficiaries, announced measures for Kanyakumari district fishermen and tourism development, gave house site pattas to over 40,000 people, and opened multiple project works, describing it as the foundation for the second phase of his government's Dravidian Model.
M.K.Stalin@mkstalinOriginal post
வள்ளுவ முனையில் வரலாறு படைத்திட்ட பிரமாண்ட அரசு விழா!
இதுவரையில் இல்லாத அளவிற்கு 3,12,082 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி,
குமரி மாவட்ட மீனவர்களுக்கும், சுற்றுலா மேம்பாட்டுக்கும் சிறப்பான அறிவிப்புகளை வெளியிட்டு,
40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு வீட்டுமனைப் பட்டாக்களை வழங்கி,
பல்வேறு திட்டப்பணிகளைத் திறந்து வைத்திருக்கிறேன்.
இந்தியத் துணைக்கண்டம் தொடங்கும் வள்ளுவ முனையில் #DravidianModel 2.0-இன் தொடக்கத்துக்கான அடித்தளம் அமைந்தது!

Chief Minister M.K. Stalin held what he described as a historic government event at Valluvar point in Kanyakumari district, distributing welfare scheme assistance to 312,082 beneficiaries, a figure he said was unprecedented. At the event, he made announcements concerning the welfare of Kanyakumari district's fishing community and measures to boost tourism in the area. More than 40,000 people were given house site pattas, or land ownership deeds, at the event. Stalin also inaugurated a number of other project works during the visit. He framed the event, held at the southern tip of the Indian subcontinent, as laying the foundation for what he called the second phase of his 'Dravidian Model' governance. The tweet does not specify the individual welfare schemes involved or their monetary value beyond the beneficiary and pattas figures given.