DMKSocial
Back to The Feed/Culture & Heritage
Culture & Heritage

மேற்கு மண்டலத்துக்கான அறிவுச்சுரங்கமாக நமது #DravidianModel அரசு கோவையில் அமைத்து வரும் 'பெரியார் அறிவுலகம்' கட்டுமானப் பணிகளைப்...

M.K. Stalin inspected ongoing construction of 'Periyar Arivulagam,' a knowledge center being built by his Dravidian Model government in Coimbatore as a hub for the western zone, and said he would open it soon. He also visited a memorial dedicated to Mahatma Gandhi during the same visit.

M.K.StalinM.K.Stalin@mkstalin
Original post

Original post

மேற்கு மண்டலத்துக்கான அறிவுச்சுரங்கமாக நமது #DravidianModel அரசு கோவையில் அமைத்து வரும் 'பெரியார் அறிவுலகம்' கட்டுமானப் பணிகளைப் பார்வையிட்டேன். தங்கள் ஊருக்கு யார் வந்தாலும் கோவை மக்கள் பெருமிதத்தோடு அழைத்துச் சென்று காண்பிக்கும் சிறப்புக்குரிய அறிவுக்கோயிலாக இதனைக் கூடிய விரைவில் திறந்து வைப்பேன்!

மேலும், "என் வாழ்வே எனது செய்தி" என வாழ்ந்து இந்தியர்களின் இதயங்களில் நிறைந்த அண்ணல் காந்தி அவர்களின் நினைவகத்தையும் பார்வையிட்டேன்.

மேற்கு மண்டலத்துக்கான அறிவுச்சுரங்கமாக நமது #DravidianModel அரசு கோவையில் அமைத்து வரும் 'பெரியார் அறிவுலகம்' கட்டுமானப் பணிகளைப்...
Editorial context

Chief Minister M.K. Stalin visited Coimbatore to inspect construction progress on 'Periyar Arivulagam,' described as a knowledge center his Dravidian Model government is building as a landmark for the western zone of Tamil Nadu. Stalin said the facility would soon be inaugurated as a special hub of knowledge that residents of Coimbatore could proudly showcase to visitors from anywhere. During the same visit, he also went to a memorial dedicated to Mahatma Gandhi, whom he described as someone who lived by the principle that 'my life is my message' and remains cherished in the hearts of Indians. The tweet frames the visit as part of the government's broader effort to build cultural and knowledge infrastructure across the state, though no cost figure, completion date, or specific project timeline is given in the text.

34700 Views 58 Replies 844 Reposts
#political#culture-heritage#coimbatore#periyar-arivulagam#gandhi-memorial
View original post
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41