சென்னையில் #FinTechCity அமைவதற்கான முதற்கட்டமாக #FinTech Tower! மேலும் UHDB சார்பில், ஒரே நாளில் 5,367 குடியிருப்புகளுக்கான ஆணைகளைப்...
M.K. Stalin laid the groundwork for Chennai's planned FinTech City with the FinTech Tower, and separately handed over orders for 5,367 housing units built by the Tamil Nadu Urban Habitat Development Board (UHDB) in a single day, while laying the foundation stone for 1,984 more. He said the Dravidian Model government has provided 74,126 houses under 209 schemes over the past five years.
M.K.Stalin@mkstalinOriginal post
சென்னையில் #FinTechCity அமைவதற்கான முதற்கட்டமாக #FinTech Tower!
மேலும் UHDB சார்பில், ஒரே நாளில் 5,367 குடியிருப்புகளுக்கான ஆணைகளைப் பயனாளிகளுக்கு வழங்கி, மேலும் 1,984 குடியிருப்புகளைக் கட்ட அடிக்கல் நாட்டியிருக்கிறேன்.
இத்துடன், கடந்த 5 ஆண்டு #DravidianModel ஆட்சியில், 209 திட்டங்களில் 74,126 குடியிருப்புகளை எளிய மக்களுக்கு வழங்கி, பாதுகாப்பான சொந்த வீடு எனும் கண்ணியமிகு வாழ்வை உறுதிசெய்துள்ளோம் என்பதைப் பெருமிதம் பொங்கத் தெரிவிக்கிறேன்.

Chief Minister M.K. Stalin announced the FinTech Tower as the first phase of Chennai's planned FinTech City. On the same occasion, he handed over allotment orders for 5,367 housing units to beneficiaries in a single day under the Tamil Nadu Urban Habitat Development Board (UHDB), and laid the foundation stone for construction of 1,984 additional housing units. Stalin said that over the past five years of the Dravidian Model government, a total of 74,126 housing units have been provided to low-income people under 209 different housing schemes, describing safe home ownership as ensuring a life of dignity for ordinary citizens. The tweet combines an infrastructure milestone (FinTech City) with a housing welfare update, both framed as achievements of the state government's development record.