கனவுகள் மெய்ப்படக் கைகொடுக்கும் #முதல்வர்_படைப்பகம்! 🔷 அசோக் நகர் 🔷 ஓட்டேரி, சுப்புராயன் தெரு 🔷 ஜமாலியா, மங்களபுரம் 🔷 புளியந்தோப்பு,...
M.K. Stalin opened 11 'Mudhalvar Padaippagam' (Chief Minister's Creative Space) centres across various Chennai neighbourhoods, combining co-working spaces with modern libraries for public use. He said the initiative would next be expanded across Tamil Nadu.
M.K.Stalin@mkstalinOriginal post
கனவுகள் மெய்ப்படக் கைகொடுக்கும் #முதல்வர்_படைப்பகம்!
🔷 அசோக் நகர் 🔷 ஓட்டேரி, சுப்புராயன் தெரு 🔷 ஜமாலியா, மங்களபுரம் 🔷 புளியந்தோப்பு, வெங்கடேசபுரம் 🔷 பட்டாளம், பக்தவச்சலம் பூங்கா 🔷 ஆர். கே. நகர், மேயர் பாசுதேவ் தெரு 🔷 சூளை, இராட்லர் தெரு 🔷 பெரம்பூர், எருக்கஞ்சேரி (மேம்பாடு) 🔷 இராயபுரம் , சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் நினைவிடம் (மேம்பாடு) 🔷 மயிலாப்பூர், ராஜா அண்ணாமலைபுரம் 🔷 கொண்டித்தோப்பு, சென்னை நடுநிலைப் பள்ளி -ஆகிய 11 இடங்களில் முதல்வர் படைப்பகம் Co-working space & நவீன நூலகங்களைச் சென்னை மக்களின் பயன்பாட்டிற்குத் திறந்து வைத்திருக்கிறேன்; அடுத்து, தமிழ்நாடு முழுக்க விரிவாக்கம் காணும்.
இதுதான் #DravidianModel-இன் திறம்!

Chief Minister M.K. Stalin inaugurated 11 'Mudhalvar Padaippagam' (Chief Minister's Creative Space) facilities across Chennai neighbourhoods including Ashok Nagar, Otteri, Jamaliya, Puliyanthope, Pattalam, R.K. Nagar, Choolai, Perambur, Royapuram, Mylapore and Kondithope. Each centre combines a co-working space with a modern library, intended for public use by Chennai residents. Stalin said the initiative, branded under the government's Dravidian Model, would be expanded across Tamil Nadu after this Chennai rollout. The tweet did not specify construction costs, capacity, or a fixed timeline for the state-wide expansion, but named all 11 locations opened on this occasion.