DMKSocial
Back to The Feed/Federalism & Centre–State Relations
Federalism & Centre–State Relations

அகற்றப்பட்டது இந்தி எழுத்துகள் மட்டுமல்ல; ஆதிக்க வெறியின் ஆணவமும்தான்! உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசிப் போலித் தமிழ்ப்பற்று...

M.K. Stalin said it was not just Hindi lettering that had been removed but the arrogance of domination behind it, warning that those who feign Tamil pride while colluding with such impositions would be rejected by Tamil Nadu's people. He declared Tamil Nadu would always resist Delhi's arrogance.

M.K.StalinM.K.Stalin@mkstalin
Original post

Original post

அகற்றப்பட்டது இந்தி எழுத்துகள் மட்டுமல்ல; ஆதிக்க வெறியின் ஆணவமும்தான்!

உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசிப் போலித் தமிழ்ப்பற்று காட்டுபவர்களும் - அடிமைத்தனத்தின் அடையாளமாய் அவர்களுக்குத் துணை நின்று தமிழ்நாட்டுக்குத் துரோகம் இழைப்போரும் தமிழ்நாட்டு மக்களால் அகற்றப்படுவார்கள்!

தில்லியின் ஆணவத்துக்குத் தமிழ்நாடு என்றைக்குமே #OutOfControl-தான்!

#StopHindiImposition

அகற்றப்பட்டது இந்தி எழுத்துகள் மட்டுமல்ல; ஆதிக்க வெறியின் ஆணவமும்தான்!  உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசிப் போலித் தமிழ்ப்பற்று...அகற்றப்பட்டது இந்தி எழுத்துகள் மட்டுமல்ல; ஆதிக்க வெறியின் ஆணவமும்தான்!  உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசிப் போலித் தமிழ்ப்பற்று...
Editorial context

M.K. Stalin, Chief Minister of Tamil Nadu, posted a strongly worded statement asserting that a recent removal of Hindi lettering represented more than a linguistic correction, calling it the removal of 'the arrogance of domination.' He criticized individuals he accused of feigning love for Tamil while secretly supporting policies seen as impositions from the Centre, warning that the people of Tamil Nadu would reject such 'traitors.' Stalin declared that Tamil Nadu would always remain '#OutOfControl' with respect to what he termed Delhi's arrogance, using the hashtag '#StopHindiImposition.' The tweet is part of a series of posts by Stalin opposing what he characterises as Hindi-language imposition by the Union Government, though this particular post does not name a specific new incident, referring instead to a general ongoing dispute over language policy.

83253 Views 167 Replies 1511 Reposts
#political#federalism-centre-state-relations#hindi-imposition#stophindiimposition#tamil-pride
View original post
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41