WATCH: சொல்லித் தீராத #DravidianModel சாதனைப் பட்டியல் தொடர்கின்றது! மக்கள் மனம் மகிழ்கின்றது! 🏣 நான் படித்த #PresidencyCollege...
M.K. Stalin inaugurated a wide range of projects across multiple government departments in a single day, including a 2,000-seat auditorium at Presidency College, sports facilities, women's hostels, police infrastructure, a new drinking water grievance centre called 'Punal 1916,' the Tamil Nadu Agro Forestry Policy 2026, and completed water-supply projects. Because so many unrelated department activities are bundled into one tweet, only a general summary is given here.
M.K.Stalin@mkstalinOriginal post
WATCH: சொல்லித் தீராத #DravidianModel சாதனைப் பட்டியல் தொடர்கின்றது! மக்கள் மனம் மகிழ்கின்றது!
🏣 நான் படித்த #PresidencyCollege மாணவர்களுக்காக 2000 பேர் அமரக்கூடிய வகையில் முத்தமிழறிஞர் கலைஞர் அரங்கம்,
⚽ @SportsTN_ சார்பில் 14 விளையாட்டுத் துறை கட்டடங்களைத் திறந்து வைத்து, 3 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினேன்.
👱🏾♀️ சிவகங்கை மற்றும் தேனி மாவட்டங்களில் புதிய தோழி விடுதிகள் & தூத்துக்குடி மாவட்டம் தட்டப்பாறை அரசினர் குழந்தைகள் இல்லத்தில் புதிய கட்டடத்தைத் திறந்து வைத்தேன்.
🏞️ கிண்டி #EcoPark முதற்கட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, #KalaignarCentenaryPark-இல் புதிதாகக் கட்டப்பட்டுள்ள Super Tree Tower திறந்து வைத்து, தமிழ்நாடு வேளாண் காடுகள் வளர்ப்புக் கொள்கை 2026 வெளியிட்டேன்.
🚓 காவல் துறை சார்பில் 200 காவலர் குடியிருப்புகள், 2 காவல் நிலையங்கள், 8 காவல்துறை பிற கட்டடங்கள், 22 காவல் பயிற்சி மையங்களில் அமைக்கப்பட்டுள்ள திறன்மிகு வகுப்பறைகளை திறந்து வைத்து, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் 2,138 அடுக்குமாடி குடியிருப்புகளை காவல்துறையினரின் பயன்பாட்டுக்கு வழங்கினேன்.
💧 தமிழ்நாடு ஒருங்கிணைந்த குடிநீர் குறைதீர்வு மையம் ‘புனல் 1916’ தொடங்கி வைத்து, லூப் சாலைக்குச் சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் அவர்களின் பெயர்சூட்டித் திறந்து வைத்து, நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் 229 முடிவுற்ற திட்டப் பணிகளைத் திறந்து வைத்து, 19 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினேன்.
🌆 வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களைத் திறந்து வைத்தேன். #வெல்வோம்_ஒன்றாக!

M.K. Stalin, Chief Minister of Tamil Nadu, carried out an extensive round of inaugurations and foundation-stone layings spanning several government departments. At Presidency College, he opened a 2,000-seat auditorium named after party leader Kalaignar for the college's own alumni. On behalf of the Sports Development Authority of Tamil Nadu, he inaugurated 14 sports department buildings and laid foundation stones for three new projects. He opened new 'Thozhi' women's hostels in Sivagangai and Theni districts and a new building at a government children's home in Thoothukudi. He laid the foundation for the first phase of Guindy Eco Park, opened a 'Super Tree Tower' at Kalaignar Centenary Park, and released the Tamil Nadu Agro Forestry Policy 2026. For the police department, he opened 200 police quarters, two police stations, eight other buildings, smart classrooms at 22 training centres, and handed over 2,138 Housing Board flats for police use. He also launched an integrated drinking water grievance redressal centre called 'Punal 1916,' renamed a loop road after Singaravelar, and opened 229 completed projects with 19 new foundation stones under the water supply department, plus buildings under the Revenue and Disaster Management Department.