DMKSocial
Back to The Feed/Governance & Administration
Governance & Administration

மார்ச் 6: அண்ணா ஆட்சியில் அமர்ந்து தமிழினம் தலைநிமிர்ந்த நாள் 1967-ஆம் ஆண்டு பேரறிஞர் அண்ணா தலைமையிலான அமைச்சரவை பொறுப்பேற்று,...

On the anniversary of Arignar Anna's cabinet taking office on 6 March 1967, M.K. Stalin announced he would unveil a 'StalinStatement' development plan for Tamil Nadu's next 5 years, describing it as laying the foundation for 'Dravidian Model 2.0.'

M.K.StalinM.K.Stalin@mkstalin
Original post

Original post

மார்ச் 6: அண்ணா ஆட்சியில் அமர்ந்து தமிழினம் தலைநிமிர்ந்த நாள்

1967-ஆம் ஆண்டு பேரறிஞர் அண்ணா தலைமையிலான அமைச்சரவை பொறுப்பேற்று, தமிழ்நாட்டின் எழுச்சிக்கும் தமிழினத்தின் மீட்சிக்கும் விதையூன்றிய இந்த நாளில், அடுத்த 5 ஆண்டுகளில் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான #StalinStatement-ஐ அறிவிக்க இருக்கிறேன்!

திராவிட ஆட்சி இம்மண்ணில் மையம் கொண்ட நாளிலேயே, #DravidianModel 2.0-வுக்கான அடிக்கல்லை நாட்டுகிறேன்... உங்கள் அனைவரின் ஆதரவோடும்!

மார்ச் 6: அண்ணா ஆட்சியில் அமர்ந்து தமிழினம் தலைநிமிர்ந்த நாள்  1967-ஆம் ஆண்டு பேரறிஞர் அண்ணா தலைமையிலான அமைச்சரவை பொறுப்பேற்று,...
Editorial context

M.K. Stalin, Chief Minister of Tamil Nadu and DMK President, marked 6 March as the day the cabinet led by party founder Arignar Anna (C.N. Annadurai) took charge in 1967, describing it as a day that sowed the seeds for Tamil Nadu's progress and the resurgence of Tamil identity. On this anniversary, Stalin announced he would unveil his '#StalinStatement' outlining a development plan for Tamil Nadu over the next five years. He described the announcement as laying the foundation stone for what he called 'Dravidian Model 2.0,' framing the timing as symbolically significant since it coincides with the day Dravidian party rule was first established in the state, and said the plan would proceed with the support of the people. The tweet itself does not detail the contents of the plan beyond this framing.

68438 Views 105 Replies 1225 Reposts
#political#governance-administration#stalinstatement#dravidian-model-2-0#arignar-anna#march6
View original post
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41