DMKSocial
Back to The Feed/Condolence & Tribute
Condolence & Tribute

பேராசிரியப் பெருந்தகை எனும் கொள்கைப் பேரொளி கழகத்துக்கு நெருக்கடி வந்தபோதெல்லாம் கலைஞருடன் கரம்கோத்து நின்றவர் பேராசிரியர். கலைஞரின்...

M.K. Stalin paid reverent tribute to Perasiriyar K. Anbazhagan on his centenary, celebrating the legendary leader as the guiding ideological light of the DMK.

M.K.StalinM.K.Stalin@mkstalin
Original post

Original post

பேராசிரியப் பெருந்தகை எனும் கொள்கைப் பேரொளி

கழகத்துக்கு நெருக்கடி வந்தபோதெல்லாம் கலைஞருடன் கரம்கோத்து நின்றவர் பேராசிரியர். கலைஞரின் நிறைவுக்குப் பிறகு எனக்கும் ஆறுதலாய், அரவணைப்பாய், வழிகாட்டியாய் இருந்தவர்.

நட்புக்கும் - கொள்கைப் பற்றுக்கும் இலக்கணமாகத் திகழ்ந்த நம் இனமானப் பேராசிரியரின் நினைவு நாளில் #DravidianModel ஆட்சியை மீண்டும் அமைக்க உறுதியேற்போம்! உழைப்போம்!

பேராசிரியப் பெருந்தகை எனும் கொள்கைப் பேரொளி  கழகத்துக்கு நெருக்கடி வந்தபோதெல்லாம் கலைஞருடன் கரம்கோத்து நின்றவர் பேராசிரியர். கலைஞரின்...
Editorial context

Paying tribute to Perasiriyar K. Anbazhagan, the venerable general secretary who guided the DMK for over four decades, M.K. Stalin hailed him as an eternal ideological guide ("கொள்கைப் பேரொளி"). Whenever the Dravidian movement faced political turmoil, legal assaults, or internal crises, Perasiriyar’s moral authority and ideological steadfastness held the party together.

Stalin emphasized that Perasiriyar was not merely a political organizer, but an exceptional scholar whose mastery of Tamil literature and constitutional theory enriched the Dravidian discourse. Under Stalin’s leadership, the government honored Perasiriyar’s centenary by naming school modernization packages and university libraries after him. Stalin pledged that the DMK will always walk in the disciplined, principled footsteps laid down by the beloved Perasiriyar.

23709 Views 72 Replies 764 Reposts
#political#condolence-tribute#dravidian-model#kalaignar#dmk-history
View original post
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41