DMKSocial
Back to The Feed/Party & Elections
Party & Elections

சகோதரர் திரு. ஓ. பன்னீர்செல்வம் அவர்கள் தலைமையில் தாய்க் கழகத்துக்குத் திரும்பியுள்ள அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்! அண்ணா பெயரைத்...

M.K. Stalin welcomed O. Panneerselvam and those returning with him to the 'mother party' (referring to the AIADMK/Anna's legacy party), framing it as a return to the party's founding principles. He urged alliance workers to secure over 200 seats in the upcoming elections.

M.K.StalinM.K.Stalin@mkstalin
Original post

Original post

சகோதரர் திரு. ஓ. பன்னீர்செல்வம் அவர்கள் தலைமையில் தாய்க் கழகத்துக்குத் திரும்பியுள்ள அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்!

அண்ணா பெயரைத் தாங்கிய கட்சி இன்று சுயநலத் துரோகிகளால் டெல்லியில் அடமானம் வைக்கப்பட்டிருப்பதால், சுயமரியாதைக் கோட்டையான அண்ணா அறிவாலயத்துக்கு வந்துள்ளீர்கள்.

நமது கூட்டணி 200 தொகுதிகளுக்கு மேல் வெல்ல வேண்டும்! களத்தில் கடுமையாக உழையுங்கள்! உங்கள் உழைப்புக்கான அங்கீகாரம் உறுதியாகக் கிடைக்கும்! #வெல்வோம்_ஒன்றாக!

சகோதரர் திரு. ஓ. பன்னீர்செல்வம் அவர்கள் தலைமையில் தாய்க் கழகத்துக்குத் திரும்பியுள்ள அனைவரையும் அன்போடு வரவேற்கிறேன்!  அண்ணா பெயரைத்...
Editorial context

M.K. Stalin, President of the DMK, welcomed O. Panneerselvam and his followers to what the post describes as the 'mother party,' referring to the ideological lineage associated with party founder Anna, contrasting it with what Stalin characterised as the current AIADMK leadership's alignment with Delhi. Stalin said those returning had come to the 'self-respect fortress' of Anna Arivalayam, a reference to a party headquarters building. He called on the DMK-led alliance's workers to secure victory in over 200 constituencies in the upcoming elections, promising recognition for their efforts. The post is explicitly framed around party alliance-building and electoral campaigning, welcoming a prominent AIADMK-linked leader's realignment and using it to rally cadre ahead of elections, without detailing any government scheme or policy.

67199 Views 140 Replies 1262 Reposts
#political#dmk#party-elections#o-panneerselvam#alliance#anna-arivalayam
View original post
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41