இன்றைய நிகழ்வுகளில், 🌄 @dmk_youthwing அறக்கட்டளை சார்பில், ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சியில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் முழு உருவ...
M.K. Stalin took part in a series of unrelated inaugurations and events in a single day, including a Karunanidhi statue and DMK Youth Wing office in Erode, a G.D. Naidu statue in Coimbatore, a Periyar memorial complex in Ramanathapuram, new housing in Madurai, registrar office buildings, receipt of state planning study reports, and forestry awards.
M.K.Stalin@mkstalinOriginal post
இன்றைய நிகழ்வுகளில்,
🌄 @dmk_youthwing அறக்கட்டளை சார்பில், ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சியில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் முழு உருவ வெண்கலச் சிலை, கலைஞர் நூலகம் ஆகியவற்றுடன் கூடிய இளைஞர் அணி மண்டல அலுவலகமான `அன்பகம் உதயம்’ கட்டடம் -
🔍 கோவை, வ.உ.சி. பூங்காவில் நிறுவப்பட்டுள்ள அறிவியல் மாமேதை ஜி.டி. நாயுடு அவர்களின் திருவுருவச் சிலை -
🌇 ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் இராமநாதபுரம் மாவட்டம், வல்லிமாடன்வலசையில் கட்டப்பட்டுள்ள பெரியார் நினைவு சமத்துவபுரம் உள்ளிட்ட கட்டடங்கள் -
🌆 UHDB சார்பில் மதுரை சுப்பிரமணியபுரம் திட்டப் பகுதியில் 396 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் -
🏢 பதிவுத்துறை சார்பில் 7 சார்பதிவாளர் அலுவலகக் கட்டடங்கள் மற்றும் புதியதாக உருவாக்கப்பட்ட சர்க்கார்சாமக்குளம் & பாப்பாரப்பட்டி சார்பதிவாளர் அலுவலகங்கள் ஆகியவற்றைத் திறந்து வைத்து,
📑 மாநிலத் திட்டக் குழுவால் தயாரிக்கப்பட்ட பதினைந்து ஆய்வறிக்கைகளைப் பெற்றுக்கொண்டேன்!
🌳 மேலும், காலத்தின் காவலர்கள் – “சென்னையின் நூறு ஆண்டுகள் பழமையான மரங்கள் – ஒரு உயிர்த்தெழும் பாரம்பரியம்” நூலினை வெளியிட்டு, 2025-26-ஆம் ஆண்டிற்கான சிறந்த DFOs, வனச்சரக அலுவலர்களுக்கு விருதுகளை வழங்கினேன்.

Tamil Nadu Chief Minister M.K. Stalin took part in a wide range of inaugurations and official engagements on a single day. In Modakurichi, Erode district, he inaugurated a full bronze statue of former Chief Minister Kalaignar M. Karunanidhi along with an 'Anbagam Udhayam' zonal office building for the DMK Youth Wing housing a Kalaignar library. In Coimbatore, he inaugurated a statue of scientist and industrialist G.D. Naidu at VOC Park. Through the Rural Development and Panchayat Raj Department, he opened buildings at a Periyar Memorial Samathuvapuram in Vallimadanvalasai, Ramanathapuram district. Via the Urban Habitat Development Board, he inaugurated 396 new flats in Madurai's Subramaniyapuram project area, and through the Registration Department, seven sub-registrar office buildings along with two newly created sub-registrar offices. He also received fifteen study reports prepared by the State Planning Commission, released a book documenting Chennai's century-old trees, and presented awards to the best District Forest Officers and forest range officers for 2025-26. The tweet bundles this diverse set of government activities into a single post covering multiple departments and locations.