திராவிட மாடலில் வடசென்னையின் எழுச்சி! 🌇 @CMDA_Official சார்பில் வால்டாக்ஸ் சாலை, தண்ணீர்த் தொட்டி தெருவில் “முதல்வர் நகர்ப்புறக்...
M.K. Stalin inaugurated several completed North Chennai Development Scheme facilities via CMDA, including housing, a wedding hall, a park, and a sports ground, and laid foundation stones for new community halls and a library in North Chennai.
M.K.Stalin@mkstalinOriginal post
திராவிட மாடலில் வடசென்னையின் எழுச்சி!
🌇 @CMDA_Official சார்பில் வால்டாக்ஸ் சாலை, தண்ணீர்த் தொட்டி தெருவில் “முதல்வர் நகர்ப்புறக் குடியிருப்புகள்”, “முதல்வர் திருமண மாளிகை”, “மாநகராட்சி அச்சகம்” , “முதல்வர் விளையாட்டுத் திடல்”, “இரத்த சுத்திகரிப்பு நிலையம் மற்றும் மறுவாழ்வு மையம்” மற்றும் பெருங்களத்தூரில் மேம்படுத்தப்பட்ட டாக்டர் ஏ.பி.ஜெ.அப்துல் கலாம் பூங்கா மற்றும் நல்ல தண்ணீர் குளம் ஆகியவற்றைத் திறந்து வைத்து,
🌆 பெரம்பூர் பேரக்ஸ் சாலை, வியாசர்பாடி - கக்கன்ஜி நகர், தண்டையார்பேட்டையில் புதிய சமூகநலக் கூடங்கள், வெங்கடாபுரம் - தெற்குப் பூங்கா தெரு கிளை நூலகத்தில் #முதல்வர்_படைப்பகம் மற்றும் நவீன நூலகம், வால்டாக்ஸ் சாலை முதல்வர் நகர்ப்புறக் குடியிருப்பு வளாகத்தில் கட்டப்படவுள்ள புதிய பல்நோக்கு மையம் ஆகிய புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டினேன்!
#DravidianModel #வடசென்னை_வளர்ச்சித்_திட்டம் #NorthChennaiDevelopmentScheme

Tamil Nadu Chief Minister M.K. Stalin inaugurated a series of completed civic facilities in North Chennai under the North Chennai Development Scheme, implemented through the Chennai Metropolitan Development Authority (CMDA). These included Chief Minister's Urban Housing units, a marriage hall, a Corporation printing press, a sports ground, and a blood purification and rehabilitation centre on Wall Tax Road and Thanneer Thotti Street, along with an upgraded Dr. A.P.J. Abdul Kalam Park and pond in Perungalathur. He also laid foundation stones for new works, including community halls in Perambur Barracks Road, Vyasarpadi-Kakkan Nagar, and Thandaiyarpettai, a library and 'Mudhalvar Padaippagam' (Chief Minister's creative space) branch in Venkatapuram, and a new multipurpose centre within the Wall Tax Road CM housing complex. The event forms part of the broader North Chennai Development Scheme aimed at upgrading civic and social infrastructure in the historically less-developed northern parts of the city.