DMKSocial
Back to The Feed/Federalism & Centre–State Relations
Federalism & Centre–State Relations

வெளியுறவுக் கொள்கையிலும் #FailureModel எனப் பெயரெடுத்துள்ள ஒன்றிய பா.ஜ.க. அரசின் தவறான முடிவுகளால் கடுமையான சிலிண்டர் தட்டுப்பாடு...

M.K. Stalin blames the Union BJP government's foreign policy decisions, which he labels a 'Failure Model', for a severe LPG cylinder shortage causing public hardship. He notes statewide protests by the Secular Progressive Alliance and urges the Union Government to immediately fix the situation.

M.K.StalinM.K.Stalin@mkstalin
Original post

Original post

வெளியுறவுக் கொள்கையிலும் #FailureModel எனப் பெயரெடுத்துள்ள ஒன்றிய பா.ஜ.க. அரசின் தவறான முடிவுகளால் கடுமையான சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

தொலைநோக்கு இல்லை, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் இல்லை. பொதுமக்களுக்குத்தான் இவர்களால் தொல்லை.

இதனைக் கண்டித்து, தமிழ்நாடெங்கும் நமது மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியினர் மாபெரும் ஆர்ப்பாட்டங்களை நடத்தியுள்ளனர். களத்தில் தகிக்கும் மக்களின் கோபத்தை உணர்ந்து, ஒன்றிய அரசு உடனடியாக நிலைமையைச் சீர்செய்திட முன்வர வேண்டும்.

#ModijiWhereIsLPG #LPGCylinderCrisis

வெளியுறவுக் கொள்கையிலும் #FailureModel எனப் பெயரெடுத்துள்ள ஒன்றிய பா.ஜ.க. அரசின் தவறான முடிவுகளால் கடுமையான சிலிண்டர் தட்டுப்பாடு...வெளியுறவுக் கொள்கையிலும் #FailureModel எனப் பெயரெடுத்துள்ள ஒன்றிய பா.ஜ.க. அரசின் தவறான முடிவுகளால் கடுமையான சிலிண்டர் தட்டுப்பாடு...வெளியுறவுக் கொள்கையிலும் #FailureModel எனப் பெயரெடுத்துள்ள ஒன்றிய பா.ஜ.க. அரசின் தவறான முடிவுகளால் கடுமையான சிலிண்டர் தட்டுப்பாடு...வெளியுறவுக் கொள்கையிலும் #FailureModel எனப் பெயரெடுத்துள்ள ஒன்றிய பா.ஜ.க. அரசின் தவறான முடிவுகளால் கடுமையான சிலிண்டர் தட்டுப்பாடு...
Editorial context

Tamil Nadu Chief Minister M.K. Stalin accused the Union BJP government, which he termed a 'Failure Model' in foreign policy as well, of causing a severe LPG cylinder shortage through poor decision-making. He said the government showed neither foresight nor precautionary measures, resulting in hardship for the general public. Stalin said the Secular Progressive Alliance held large-scale protests across Tamil Nadu condemning the situation, and called on the Union Government to sense the public's anger and act immediately to resolve the shortage. The tweet uses the hashtags #ModijiWhereIsLPG and #LPGCylinderCrisis, framing the shortage as a consequence of the Union Government's broader foreign policy failures without citing specific figures on the scale of the shortage.

98643 Views 343 Replies 1308 Reposts
#political#federalism-centre-state-relations#energy#lpg-crisis#foreign-policy-failure
View original post
DMK Social

This is an initiative of unofficial DMK and Dravidian Ideology supporter, a fan of Thanthai Periyar, Perarignar Anna and Kalaignar — not affiliated with any official DMK party or persons.

by @rajeshk41